惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
L
LangChain Blog
博客园 - 司徒正美
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
Vercel News
Vercel News
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘அனந்தன் காடு’ அரசி​யல் கதையில்லை: நடிகர் ஆர்யா
நிலா · 2026-06-20 · via hindutamil

Updated on: 

ஆர்யா, இந்​திரன்​ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜி​னா, போஸ் வெங்கட், அஞ்​சலி நாயர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அனந்தன் காடு’.

ஜியேன் கிருஷ்ணகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு அஜனீஸ் லோக்​நாத் இசை அமைத்​துள்​ளார். யுவா ஒளிப்​ப​திவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்​பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்​லர் படம் தமிழ், மலை​யாள மொழிகளில் உருவாகியுள்​ளது.

இதன் டீஸர் வரவேற்​பைப் பெற்றுள்​ளது. ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

நடிகர் ஆர்யா கூறும்​போது, “இது 2 வருட​மாக நடை​பெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்​பிடிப்பு நடந்து கொண்​டிருந்​த​போது, முரளி கோபி ஒரு ஒன்​லைன் சொன்​ன​தாகத் தயாரிப்​பாளர் வினோத் என்​னிடம் சொன்​னார். அந்​தக் கதை​யில் பல அடுக்குகள் இருந்​தன. ‘லூசிபர்’ போன்ற படங்​களில் நாம் அதைப் பார்த்திருக்கிறோம்.

அத்​தகைய திரைக்​கதையைத் திரை​யில் அதே தரத்​தில் கொண்டு வரு​வது சவாலான விஷ​யம். இயக்​குநர் ஜியேன் கிருஷ்ணகு​மார் மற்​றும் தயாரிப்​பாளர் வினோத் எந்த சமரச​மும் செய்​யாமல், அந்த திரைக் கதை​யின் ஆழத்​தை​யும் வலிமை​யை​யும் திரை​யில் கொண்டு வந்​திருக்​கிறார்கள். எனது கதா​பாத்​திரம் எமோஷனலாக​வும், வலு​வான​தாக​வும் இருந்​த​தால் ஒப்​புக் கொண்​டேன். அரசி​யல் பின்​னணி​யில் உள்ள ஆக் ஷன் கதை இது. ஆனால், அரசி​யல் கதை இல்​லை.

திரு​வனந்​த​புரத்தை மைய​மாகக் கொண்​டு, கேரளா – தமிழ்​நாடு எல்லைப் பகு​தி​களில் நடை​பெறும் கதை இது. எனவே படத்​தில் தமிழ், மலை​யாள மொழிகள் இயல்​பாக இடம்​பெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞ​னாக நடித்​திருக்​கிறேன். டெக்னிக்​கலாக​வும் இந்​தப் படம் சிறப்​பாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.