惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
量子位
GbyAI
GbyAI
腾讯CDC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
Jina AI
Jina AI
IT之家
IT之家
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: தென்னிந்திய நடிகர் சங்கம்...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்க பொதுக்​குழு ஞாயிற்றுக் ​கிழமை நடைபெற்​றது. அதில், வரு​வாய் பகிர்வு முறையில் மட்​டுமே படங்​களைத் தயாரிப்​பது என்​றும் இந்த விஷயத்தை அனை​வரின் கவனத்​துக்​குக் கொண்டு செல்​லும் வகை​யில் மே 2-ம் தேதி அடை​யாள வேலை நிறுத்​தம் செய்​ய​வும் தீர்​மானம் நிறைவேற்​றப் பட்​டது.

இந்​நிலை​யில் தென்​னிந்​திய நடிகர் சங்​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மே 2-ம் தேதி வேலை நிறுத்​தம் செய்ய தீர்​மானம் நிறைவேற்றி இருப்​பது பேர​திர்ச்​சி​யை​யும் வேதனை​யும் அளிக்​கிறது. தயாரிப்​பாளர்​களின் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண உறு​துணை​யாக நடிகர் சங்கம் இருந்து வரும் நிலை​யில், தன்​னிச்சை யாக இந்த வேலை நிறுத்த அறி​விப்பை வெளி​யிட்​டது வருத்​தத்​துக்​குரியது. வேலை நிறுத்​தம் என்​னும் அணுகு​ முறையை நடிகர் சங்​கம் என்​றுமே ஆதரிக்​காது.

நடிகர்​கள், வரு​மான பகிர்வு முறை​யில் பணி​யாற்​று​வது தொடர்பாக தங்​கள் தரப்​பிலிருந்து எங்​களுக்கு எந்​த​வித கடிதமோ, மின்​னஞ்​சலோ அனுப்​பப்​பட​வில்​லை. அது தொடர்​பாக எந்​த​வித பேச்​சு​வார்த்​தை​யும் நிகழ்த்த அழைக்​க​வில்​லை. இது​வரை எங்​கள் தரப்​பிலிருந்து அளிக்​கப்​பட்ட புகார் பட்​டியலில் உள்ள எந்த புகாருக்​கும் எவ்​வித தீர்​வும் வழங்​கப்​ப​டா​மல் நீண்டு வரு​வதை​யும் தாங்​கள் மறுக்க இயலாது.

ஆகவே, இந்த தன்​னிச்​சை​யான வேலை நிறுத்த அறி​விப்​பைத் திரும்​பப் பெறு​மாரும், முன்​னரே ஒப்​புக்​கொண்​டபடி, தேர்​தல் முடிவு​கள், மே 4ம் தேதி வெளி​யான பிறகு, பொருத்​த​மான தேதியில் இரு அமைப்​பின் பிர​தி​நி​தி​களும் சந்​தித்து அடுத்த கட்ட செயல்​பாடு​கள் குறித்து ஆலோ​சித்து தீர்​மானிக்​கலாம். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.