惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
H
Help Net Security
V
Visual Studio Blog
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 司徒正美
G
Google Developers Blog
Google DeepMind News
Google DeepMind News
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
aimingoo的专栏
aimingoo的专栏
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரை சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்வு: மண்டூக முனிவரு...
2026-05-03 · via hindutamil

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்.

Updated on

1 min read

மதுரை: கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் 6-ம் நாளான நேற்று காலை வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லிலிருந்து கள்​ளழகர் கோலத்​தில் திரு​மஞ்​சன​மாகி ஏகாந்த சேவை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.

அதை தொடர்ந்து கருட வாக​னத்​தில் புறப்​பட்​டு, பல்​வேறு மண்​டகப்​படிகளில் பிரசன்​ன​மாகி வண்​டியூர் வைகை ஆற்​றில் உள்ள தேனூர் மண்​டபத்​துக்கு பிற்​பகல் 1.15 மணி​யள​வில் எழுந்​தருளி​னார். அங்கு திரு​மஞ்​சன​மாகி மாலை 3.45 மணி​யள​வில் கருட வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். அப்​போது தீப, தூப ஆராதனை​கள் நடை​பெற்​றன. பின்​னர் மண்​டகப்​படி முன்பு மண்​டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்​கும் நிகழ்​வுக்​காக, கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் ஏற்​பாட்​டில் புதி​தாக கான்​கிரீட் தொட்டி அமைக்​கப்​பட்​டிருந்​தது.

அப்​போது மண்​டூக​மாக (தவளை​யாக) மாறிய முனிவரை நாரைகள் கொத்தி தின்று விடா​மல் சுந்​தர​ராஜபெரு​மாள் காப்​பாற்​றும் திரு​விளை​யாடல் தத்​ரூப​மாக நிகழ்த்தி காட்​டப்​பட்​டது. அதன் கரை​யில் மண்​டூக முனிவர் சிலை​யும், அங்கு உயிருடன் நாரை​யும் கட்டி வைக்​கப்​பட்​டிருந்​தன. மாலை 4.13 மணி​யள​வில் சுந்​தர​ராஜ பெரு​மாள் மண்​டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்​தார். அப்​போது கட்​டி​யிருந்த நாரை அவிழ்த்து விடப்​பட்​டது.

அந்த நாரை தென்​மேற்​குத் திசை நோக்கி பறந்து வைகை ஆற்று தண்​ணீரை தொட்​டுச் சென்​ற​தால், விவ​சா​யம் செழிக்​கும் என்று பக்​தர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர். பின்​னர், சுந்​தர​ராஜ பெரு​மாள் மாலை 4.33 மணி​யள​வில் மண்​டகப்​படியை 3 முறை சுற்றி வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

அப்​போது உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தேனூர் மண்​டபத்​தைச் சேர்ந்த 7 கரைக்​காரர்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பி்ல் மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. மாலை 4.52 மணிக்கு மண்​டகப்​படியி​லிருந்து புறப்​பட்டு அனு​மார்​பட்டி ஆஞ்​சநேயர் கோயிலுக்குச் சென்​றார். அங்கு அங்​கப்​பிரதட்​சணம் நடை​பெற்​றது. பின்​னர் வழிநெடு​கிலும் உள்ள மண்​டகப்​படிகளில் எழுந்​தருளியபடி ராம​ராயர் மண்​டபம் சென்​றார். அங்கு விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெற்​றது.

இன்று ராம​ராயர் மண்​டகப்​படியி​லிருந்து பிற்​பகல் 2.30 மணி​யள​வில் அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார். அப்​போது வைகைக் கரை​யின் அக்​கரை​யில் சிம்​மக்​கல் திரு​மலை​ராயர் படித்​துறை​யில் அழகரின் சடாரிக்கு பூஜை நடை​பெறுகிறது. மே 4-ல் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​திலிருந்து அதி​காலை 2.30 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார்.

கருப்​பண​சாமி கோயில், தல்​லாகுளம் பெரு​மாள் கோயி​லில் எழுந்​தருளி மலைக்கு திரும்​பு​கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் கோயிலை அடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்​தி​யுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.