惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
J
Java Code Geeks
H
Help Net Security
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
U
Unit 42
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 叶小钗
D
Docker
量子位
P
Proofpoint News Feed
博客园_首页
T
Tailwind CSS Blog
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பங்குச் வர்த்தக நஷ்டத்தால் கடத்தல் நாடகம்: குடும்பத்தினரி...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சூரத்: குஜ​ராத் மாநிலம் சூரத்​தைச் சேர்ந்த கணக்​காளர் ஜிக்னேஷ் தலா​வி​யா, பங்குச் சந்தை வர்த்​தகத்​தில் நஷ்டம் அடைந்து குடும்​பத்​தினரிடமே கடத்தல் நாடகமாடியுள்ளார்.

கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​ பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்​டும் என்று அவர்​கள் கூறு​வ​தாக​வும் தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவித்தால் தன்னை கொன்​று​விடு​வார்​கள் என்​றும் கூறியுள்ளார்.

ஜிக்​னேஷ் குடும்​பத்​தினர் இதுகுறித்து சூரத் போலீ​ஸில் புகார் செய்​தனர். இதன் அடிப்​படை​யில், போலீ​ஸார் தரப்​பில் பல்​வேறு குழுக்​கள் அமைக்​கப்​பட்டு தீவிர தேடு​தல் வேட்​டை​யில் இறங்கினர். கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மற்​றும் செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்தனர். பின்னர் ஜூன் 15-ம் தேதி கோத்ரா​வில் உள்ள ஒரு ஓட்​டலில் இருந்து ஜிக்​னேஷ் கைது செய்யப்​பட்​டார்.

விசா​ரணை​யில், அவர் தன்​னைத் தானே கயிற்​றால் கட்​டிக் கொண்டு வீடியோ எடுத்து குடும்​பத்தினரை ஏமாற்​றியதை ஒப்புக்கொண்​டார். பங்​குச் சந்​தை​யில் ஏற்​பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இது​போன்று செய்​த​தாக அவர் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, ஜிக்​னேஷ் மீது பொய் வழக்​குப் பதிவு செய்​தல், ஆதா​ரங்​களை உரு​வாக்​குதல் மற்​றும் அரசு இயந்​திரத்தை தவறாகப் பயன்​படுத்​துதல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.