惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
V
V2EX
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
B
Blog RSS Feed
Recent Announcements
Recent Announcements
H
Help Net Security
小众软件
小众软件
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
D
DataBreaches.Net
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
​பாகிஸ்​தான் பிரதமருடன் ஈரான் அமைச்​சர் சந்திப்பு
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

இஸ்​லா​மா​பாத்: அமெரிக்​கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​தது. எனினும் அமைதி முயற்​சிக்​காக கால​வரை​யின்றி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்து உள்​ளார்.

இந்த சூழலில் ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி தலை​மையி​லான குழு நேற்று முன்​தினம் இஸ்​லா​மா​பாத் சென்​றது. அங்கு பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை ஈரான் அமைச்​சர் அராக்சி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​பின்​போது பாகிஸ்​தான் வெளி​யுறவு அமைச்​சர் முகமது இஷாக் தார், ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோ​ரும் உடன் இருந்​தனர்.

இதுகுறித்து ஈரான் அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்கா​வுடன் நேரடி பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க மாட்​டோம். எங்​களது கோரிக்​கைகள், நிபந்​தனை​களை பாகிஸ்​தான் தரப்​பிடம் கூறியுள்ளோம். அவர்​கள் அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி சுமுக தீர்வை காண முயற்சி செய்​வார்​கள்” என்று தெரி​வித்​தன.

இதனிடையே அமெரிக்க அரசின் சிறப்பு தூதர்​கள் ஸ்டீவ் விட்​காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் விமானத்​தில் இஸ்​லா​மா​பாத் புறப்​பட்டு இருப்​ப​தாக​ தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, மஸ்​கட் மற்​றும் ரஷ்​யா​வில் சுற்​றுப் பயணம் செய்து அந்த நாடு​களின் தலை​வர்​களு​டன் முக்​கிய பேச்​சு​வார்த்​தைகளை நடத்​த உள்​ளார்​. அவரது ரஷ்ய பயணம்​ முக்​கியத்​துவம்​ ​வாய்​ந்​த​தாகக்​ கருதப்​படுகிறது.