惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
Recent Announcements
Recent Announcements
Vercel News
Vercel News
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Help Net Security
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog
G
Google Developers Blog
罗磊的独立博客
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园_首页
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

விழுப்புரம்: பாமகவில் ஒன்​றரை ஆண்​டு​களாக நீடித்து வந்த தந்தை - மகன் அதி​காரப் பகிர்வு பிரச்​சினை ராம​தாஸ் திருமண நாளில் முடிவுக்கு வந்​தது. பாமக தலை​வர் அன்​புமணி​யும், நிறுவனர் ராம​தாஸூம் ஒரு​வரையொரு​வர் கட்​டித் தழுவி கண்ணீர் சிந்​தினர்.

பாமக நிறு​வனர் ராம​தாஸூக்​கும் அதன் தலை​வர் அன்புமணிக்கும் இடையி​லான பிரச்​சினை​யால் கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் இருதரப்​பும் தனித்​தனி​யாக செயல்​பட்​டனர். ராம​தாஸின் மிகக் கடுமை​யான விமர்​சனத்​தை​யும் மீறி சவுமியா அன்​புமணி உள்பட 4 பாமக எம்​எல்​ஏக்​கள் வெற்றி பெற்​றனர். தேர்​தலுக்கு பிறகு அன்​புமணி​யின் கை ஓங்​கியது. தைலாபுரத்துக்கு வரு​வதை பாமக​வினர் குறைத்​துக் கொண்டனர். யாரை​யும் சந்​திக்​காமல் பொது பிரச்சினைகளுக்காக சில அறிக்​கைகளை மட்​டும் ராம​தாஸ் வெளி​யிட்டு வந்​தார்.

இதற்​கிடை​யில் தந்​தை, மகனை இணைக்க குடும்ப உறவு​களும், முக்​கிய நபர்​களும் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதற்காக ராம​தாஸின் திருமண நாள் சரி​யான​தாக இருக்​கும் என நாள் குறிக்​கப்​பட்​டது. அதன்​பேரில் ராம​தாஸ் - சரஸ்​வதி இணை​யரின் 61-வது திருமண நாளை​யொட்டி அவர்​களிடம் ஆசி பெறு​வதற்​காக அன்​புமணி, அவரது மனைவி சவுமி​யா, மகள்​கள் சம்யுக்​தா, சங்​கமித்​ரா, சஞ்​சுத்​ரா, இரு மரு​மகன்​கள், பேரப்பிள்ளைகள் என அனை​வரும் நேற்று தைலாபுரத்​துக்கு வருகை தந்​தனர்.

ராம​தாஸ் தரப்​பினர் அவர்​களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்​றனர். ஒன்​றரை ஆண்​டு​களாக மகனை சந்​திப்​பதை தவிர்த்து வந்த ராமதாஸ் நேற்று மகனை கண்​டதும் கட்​டித் தழு​வி​னார். இரு​வரும் கண்​ணீர் சிந்​தினர். தாயை​யும் அன்​புமணி அரவணைத்தார். மேலும் பேரப் பிள்​ளை​கள் மற்​றும் கொள்ளு பேரப் பிள்ளைகளையும் கொஞ்சி மகிழ்ந்​தார். அப்​போது அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனை​வரும் அவர்​களது காலில் விழுந்து ஆசிபெற்​றனர். பின்​னர் ஒன்​றாக அமர்ந்து மதிய உணவு சாப்​பிட்​டனர்.

பின்​னர் அன்​புமணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அப்பா - அம்​மா​வின் 61-வது திருமண நாள். இதனால் குடும்​பத்​துடன் சென்று வாழ்த்​துகளை​யும், ஆசிர்​வாதங்​களை பெற்​றுக் கொண்டோம். இனி நல்​லது நடக்​கும்” என்​றார். ஒன்​றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்​தது பாமகவினரை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்தி இருக்​கிறது.

ஸ்ரீகாந்தி அதிருப்தி

ராம​தாஸை அன்​புமணி குடும்​பத்​துடன் வந்து சந்​தித்​த​போது அவரது இளைய சகோ​தரி கவிதா உடன் இருந்​தார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலை​வரு​மான ஸ்ரீகாந்​தி, அவரது மகன் முகுந்​தன் உள்​ளிட்​டோர் புறக்​கணித்​தனர். தலை​வர் பதவியை தன்​வசப்​படுத்​திக் கொண்​ட​தாக அறி​வித்த ராம​தாஸ், அன்புமணிக்கு வழங்​கிய செயல் தலை​வர் பதவியை மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கொடுத்தார். தந்தை - மகன் ஒன்​றாக இணைந்தாலும் குடும்​பத்​தில் உள்ள பிரச்​சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்​கிறது. பாமக செயல் தலைவர் பதவி​யில் ஸ்ரீகாந்தி இருப்​ப​தால் கட்​சி​யிலும் புகைச்​சல் தொடரும் என கருதப்​படு​கிறது.