惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
U
Unit 42
博客园_首页
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
腾讯CDC
罗磊的独立博客
IT之家
IT之家
I
InfoQ
V
V2EX
博客园 - 叶小钗
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
C
Check Point Blog
量子位
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்: கனத்த இதயத்துடன் ...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி நேற்று வில​கி​னார். தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்​டு, கனத்த இதயத்​துடன் வெளி​யேறு​வ​தாக பழனி​சாமிக்கு அவர் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

பிரபல நடிகை கவுதமி கடந்த 1997-ம் ஆண்​டில் பாஜக​வில் இணைந்​து, 25 ஆண்​டு​களுக்கு மேல் பயணித்து வந்​தார். கடந்த 2023-ம் ஆண்​டில் கட்​சி​யில் கருத்து வேறு​பாடு ஏற்​பட்ட நிலை​யில், `‘கட்​சி​யிடம் இருந்​தோ, அதன் தலை​வர்​களிடம் இருந்தோ எனக்கு எந்த ஆதர​வும் கிடைக்​க​வில்​லை.

எனது வாழ்க்கை சம்​பாத்​தி​யங்​களில் என்னை ஏமாற்​றிய நபருக்கு கட்​சித் தலை​வர்​கள் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரு​கின்​றனர்’' என்று குற்​றம்​சாட்​டிய கவுதமி, பாஜக​வில் இருந்து வில​கி​னார்.

பின்​னர், கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் அதி​முக​வில் இணைந்​தார். ‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் செயல்​பாடு​கள், கட்​சியை அவர் வழிநடத்​திச் செல்​வது, எல்​லோரும் இணைந்து பணி​யாற்ற வேண்​டும் என்ற அவரது எண்​ணங்​கள் ஆகியவை என்னை கவர்ந்​தன.

அதனால் அதி​முக​வில் இணைந்​தேன்’’ என்று அப்​போது கூறி​யிருந்​தார். அதி​முக​வில் அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது. கடந்த 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கும் சென்று அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார்.

இந்​நிலை​யில், அதி​முக​வில் இருந்து வில​கு​வ​தாக கவுதமி நேற்று அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அவர் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், ‘தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்​டு, நான் சமூக சேவை செய்ய ஏது​வான வகை​யில், அதி​முக​வில் நான் வகித்து வரும் அடிப்​படை உறுப்​பினர் மற்​றும் கட்​சி​யின் கொள்கை பரப்பு துணைச் செய​லா​ளர் பத​வி​யில் இருந்து கனத்த இதயத்​துடன் என்னை விடு​வித்​துக் கொள்​கிறேன்​’ என்று தெரி​வித்​துள்​ளார்​.