惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
J
Java Code Geeks
I
InfoQ
腾讯CDC
Vercel News
Vercel News
IT之家
IT之家
V
Visual Studio Blog
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
量子位
L
LangChain Blog
B
Blog
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக தேர்தல்: வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிய சிறப்ப...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: வாக்​காளர்​கள் தங்​கள் வாக்குச்சாவடி விவரங்​களை எளி​தாகத் தெரிந்​து​கொள்ள இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு வழி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது. அதாவது பல்​வேறு டிஜிட்​டல் வசதி​களை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வாக்​காளர் தகவல் சீட்டு கிடைக்​காதவர்​கள் அல்​லது வெளியூர்​களில் இருப்​பவர்​கள் பல்​வேறு முறை​களில் தங்​கள் விவரங்​களைப் பெறலாம்.

இணை​யதளம் மூல​மாக அறிய தேர்​தல் ஆணைய இணை​யதள முகவரிக்​குச் சென்​று, உங்​களது வாக்​காளர் அடை​யாள அட்டை எண், முகவரி அல்​லது மொபைல் எண் அடிப்​படை​யில் தேடலாம்.

மொபைல் ஆப் மூல​மாக​வும் வாக்​காளர் உதவி எண் செயலி மூல​மும் விவரங்​களை அறிய​லாம். கட்​ட​ணமில்​லாத 1950 என்ற எண்​ணைத் தொடர்பு கொண்டு தகவல்​களைப் பெறலாம்.

இணை​யதளத்​தில் உங்​களின் பெயர், உறவினர் பெயர், வயது, மாவட்​டம் மற்​றும் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆகிய விவரங்​களை உள்​ளீடு செய்​தும் உங்​களின் வாக்​குச்​சாவடி விவரங்​களை உடனடி​யாகப் பெற்​றுக்​கொள்​ளலாம்.

வாக்​குச்​சாவடிக்​குச் செல்​லும் வாக்​காளர்​கள் சில முக்​கிய விதி​முறை​களைக் கடைப்​பிடிக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

வாக்​காளர் பட்​டியலில் பெயர் உள்​ளதா என்​பதை உறுதி செய்​து​கொண்​டு, தங்​களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்​டும் எனத் தேர்​தல் ஆணை​யம் கேட்​டுக்​கொண்​டுள்​ளது.