惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
T
Tailwind CSS Blog
博客园_首页
博客园 - 司徒正美
Google DeepMind News
Google DeepMind News
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
J
Java Code Geeks
量子位
D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
P
Proofpoint News Feed
C
Check Point Blog
V
Visual Studio Blog
H
Help Net Security
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“துர​திர்​ஷ்டம், தடு​மாற்​றத்தால் சரிந்​து​விட்​டோம்” - ட...
2026-04-29 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு எதி​ரான போட்​டி​யில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்​டிங் சரிவுக்​கு, முந்​தைய போட்​டி​யின் தாக்கத்​தால் ஏற்​பட்ட தயக்​கம் மற்​றும் துர​திர்​ஷ்டம் ஆகிய​வையே காரணம் என்று கேப்​டன் அக்சர் படேல் தெரி​வித்​துள்​ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ஆர்​சிபி அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 16.3 ஓவர்​களில் 75 ரன்​களுக்கு சுருண்டது. அந்த அணி தொடக்​கத்​தில் 8 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை தாரை வார்த்​த​தால் சரி​வில் இருந்து மீள முடியாமல் போனது.

76 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி 6.3 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 77 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அந்த அணிக்கு இது 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. அதேவேளை​யில் டெல்லி அணி 5-வது தோல்​வியை பதிவு செய்​தது. ஆர்​சிபி அணிக்கு எதி​ரான படு​தோல்விக்கு பின்னர் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யின் கேப்​டன் அக்சர் படேல் கூறிய​தாவது:

கடந்த போட்​டி​யில் (பஞ்​சாப் அணிக்கு எதி​ராக 264 ரன்​கள் குவித்த போதி​லும் டெல்லி அணி தோல்வி அடைந்திருந்தது.) நடந்த விஷ​யங்​களால் ஒரு​வித தயக்​கம் இருந்​தது. அதைத் தவிர துர​திர்​ஷ்ட​மும் காரணம் என கருதுகிறேன். எந்த ஒரு பேட்​டரும் நிலைத்து நின்று விளையாட முடிய​வில்​லை. நாங்​கள் ஒன்​றிரண்டு பந்துகளி​லேயே விக்​கெட்​டு​களை இழந்​து​விட்​டோம்.

நாங்​கள் பேட்​டிங் செய்த விதத்தை துர​திர்​ஷ்டம் என்றே சொல்​வேன். தொடரின் முக்​கிய​மான இறு​திக்​கட்​டத்​தில் அழுத்​தம் என்​பது தவிர்க்க முடி​யாத ஒரு பகு​தி. அதைக்​கண்டு பின்​வாங்க முடி​யாது. ஆஸ்​திரேலிய வேகப்​பந்து வீச்​சாளர் மிட்​செல் ஸ்டார்க் அணி​யுடன் இணைந்​துள்​ளார். எனினும் பணிச்​சுமையை கருத்​தில் கொண்டு மே 1-ம் தேதிக்​குப் பிறகே அவர், களமிறங்​கு​வார்.

இடது-வலது கை தொடக்க ஆட்​டக்​காரர்​கள் காம்​பினேஷனை கருத்​தில் கொண்டே சஹில் பராக்கை தேர்வு செய்து இருந்​தோம். பயிற்​சி​யின் போது அவர், சிறப்​பாகவே செயல்​பட்டு இருந்​தார். இது அவருடைய முதல் போட்​டி. அதை வைத்து நான் அவரை எடை​போட முடி​யாது. அவர், பேட்​டிங் செய்த விதத்தை வைத்​துப் பார்க்​கும்​போது, அவரிடம் சிறந்த திறமை இருப்​ப​தாக நாங்​கள் நம்​பு​கிறோம்.

இரண்டு நாட்​களுக்கு முன்​னர் இங்கு நடை​பெற்ற போட்டிக்கு பயன்​படுத்​தப்​பட்ட ஆடு​களம் போன்றே தெரிந்​தது. ஆனால் காற்று மற்​றும் பகல்​-இரவு ஆட்​டச் சூழலால், பந்து அதி​க​மாக ஸ்விங் ஆனது. ஆரம்​பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்​தது அழுத்​தத்தை ஏற்படுத்​தி​யது.

தொழில்​முறை வீரர்​களாக நாங்​கள் அதற்​குத் தயா​ராக இருக்க வேண்​டும். அணியை மாற்​று​வது மட்​டும் வெற்​றிக்​கான உத்​தர​வாதத்​தைத் தந்​து​வி​டாது. இது மனநிலை சார்ந்​தது. மன உறு​தி​யுடன் இருப்​பதும், அணியாக ஒற்​றுமை​யுடன் செயல்​படு​வதும்​ முக்​கி​யம்​. இவ்​வாறு அக்​சர் படேல் கூறினார்.