惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
T
Tailwind CSS Blog
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
GbyAI
GbyAI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
G
Google Developers Blog
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
D
Docker
博客园 - 聂微东
博客园 - 司徒正美
Recent Announcements
Recent Announcements
MyScale Blog
MyScale Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: கார் ஓட்டுந...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

கார்த்திகேயன், வேலு, சந்திரசேகர்

Updated on: 

சென்னை: சென்னை சாஸ்​திரி நகர் தனியார் நிதி நிறு​வனத்​தில் ரூ.2 கோடி திருடிய கார் ஓட்​டுநர் நண்​பர்​களு​டன் கைது செய்​யப்​பட்​டார். சென்னை கொட்​டி​வாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் முத்​து​ராமலிங்​கம் (29). சாஸ்​திரி நகர் பகு​தி​யில் உள்ள தனி​யார் நிதி நிறு​வனத்​தில் கலெக் ஷன் ஏஜென்​டாக பணி​யாற்றி வரு​கிறார்.

கடந்த 12-ம் தேதி வசூலான ரூ.2 கோடியை அலு​வலக அறை​யில் உள்ள மர பீரோ​வில் வைத்து பூட்​டி​விட்​டுச் சென்​றார். மறு​நாள் காலை வந்து பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த ரூ.2 கோடி மர்ம நபர்​களால் திருடப்​பட்​டிருந்​தது தெரிந்​தது.

அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சாஸ்​திரி நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து சம்பவ இடம் மற்​றும் சுற்​றுப்​புற பகு​தி​களில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்றி ஆய்வு செய்​தனர்.

அதில் ஹெல்​மெட் அணிந்து வந்த கொள்​ளை​யன் ஒரு​வன் நிதி நிறு​வனத்​தின் கீழ்த்​தளத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த சாவியை எடுத்​து, அலு​வல​கத்​துக்​குள் சென்று பணத்தை திருடிச் செல்​வது தெரிய​வந்​தது.

தொடர் விசா​ரணை​யில் பணத்​திருட்​டில் ஈடு​பட்​டது சம்​பந்​தப்​பட்ட நிதி நிறு​வனத்​தில் கார் ஓட்​டுந​ராக பணி​யாற்றி வந்த காஞ்​சிபுரம் மாவட்​டம், வாலாஜா​பாத்​தைச் சேர்ந்த கார்த்​தி​கேயன் (33) என்​பது தெரிந்​தது. அவரது நண்​பர்​களான அதே பகு​தி​யைச் சேர்ந்த வேலு (36), சந்​திரசேகரன் (33) ஆகியோர் உடந்​தை​யாக இருந்​தது தெரிந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இவர்​களை​யும் போலீ​ஸார் அடுத்​தடுத்து கைது செய்​தனர். போலீஸ் விசா​ரணை​யில், நிதி நிறு​வனத்​தில் அதி​கள​வில் பணம் இருப்​பதை அறிந்த கார்த்​தி​கேயன், தனது நண்​பர்​களு​டன் சேர்ந்து திருட திட்​டம் தீட்​டியது தெரிய​வந்​தது.

சம்​பவத்​தன்று இரவு அவர்​கள் காரில் நிதி நிறு​வனத்​துக்கு வந்​து, கார்த்​தி​கேயன் மட்​டும் தலைக்​கவசம் அணிந்து உள்ளே சென்று சாவியை எடுத்து பீரோவை திறந்து பணத்தை திருடிச் சென்​ற​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் இருந்து செலவு செய்​தது போக ரூ.1 கோடியே 97 லட்​சத்து 94 ஆயிரம் ரொக்​கம் மீட்​கப்​பட்​டது. மேலும் 3 செல்​போன்​கள் மற்​றும் குற்​றச்​சம்​பவத்​தில் பயன்​படுத்​தப்​பட்​ட காரும்​ பறி​முதல்​ செய்​யப்​பட்​டன.