惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
C
Check Point Blog
Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
G
Google Developers Blog
P
Proofpoint News Feed
WordPress大学
WordPress大学
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
博客园_首页
B
Blog RSS Feed
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: இந்​திய நிறு​வனங்​களு​டன் இணைந்து தற்​கொலைப்​படை ட்ரோன்​களை உள்​நாட்​டிலேயே தயாரிக்க இந்​திய விமானப்​படை திட்​ட​மிட்​டுள்​ளது.

தற்​கொலைப்​படை (காமி​காஸ்) ட்ரோன்​களை இந்​திய நிறுவனங்களு​டன் இணைந்து தயாரிக்க இந்​திய விமானப்​படை (ஐஏஎப்) திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான டெண்​டரை ஐஏஎப் வெளியிட்​டுள்​ளது. நிலை​யான இறக்​கைகள் கொண்ட, ஒரு​முறை மட்​டுமே தாக்​கக்​கூடிய ஆளில்லா வான்​வழி அமைப்​பு​கள்​தான் (OWA-UAS) தற்​கொலைப்​படை ட்ரோன்​கள் என்று அழைக்கப்படுகின்​றன.

இந்​தத் திட்​டத்தை கோயம்​புத்​தூர் மாவட்​டம் சூலூரில் உள்ள விமானப்​படை​யின் 5-வது பேஸ் ரிப்​பேர் டெப்போ (பிஆர்​டி) ஒருங்கிணைக்​கும். இதுவே இதற்​கான முதன்மை முகமை​யாக செயல்​படும். ஆயுதப் படைகள் தங்​களு​டைய தேவை​களை வரையறுத்​து, அதற்கு ஏற்ப தொழில் துறை​யினர் தயாரிப்பை உரு​வாக்​கும் வழக்​க​மான கொள்​முதல் திட்​டங்​களைப் போலல்லாமல், இந்த வடிவ​மைப்பு மற்​றும் மேம்​பாட்​டுச் செயல்​பாட்​டில் ஐஏஎப் நேரடி​யாகப் பங்​கெடுக்​கும்.

இந்த நடவடிக்​கை, மாறிவரும் செயல்​பாட்​டுத் தேவை​களுக்கு ஏற்ப இந்​தத் தளத்தை மாற்​றிமைப்​ப​தில் விமானப்​படைக்கு கூடு​தல் நெகிழ்​வுத்​தன்​மையை வழங்​கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்​நுட்​பத் தேவை​களின்​படி, இந்த ட்ரோன் 16,000 அடி உயரம் வரை பறந்து செயல்​படும் திறன் கொண்​ட​தாக​வும், பகல் மற்​றும் இரவு ஆகிய இரு வேளை​களி​லும் இயங்​கக் கூடிய​தாக​வும் இருக்க வேண்​டும். மேலும், குறைந்தபட்சம் 30 கிலோ எடையைச் சுமந்து செல்​லும் திறன் கொண்​ட​தாக இருக்க வேண்​டும்.

மேலும், இத்​திட்​டம் இந்​தி​யா​விலேயே வடிவ​மைக்​கப்​பட்​டு, மேம்​படுத்​தப்​பட்​டு, தயாரிக்​கப்பட வேண்​டும் என்​றும், உள்​நாட்டு உதிரி​பாகங்​கள் மற்​றும் அமைப்​பு​களுக்கே முன்​னுரிமை அளிக்கப்பட வேண்​டும் என்​றும் இந்​திய விமானப்​படை கட்டாயமாக்கியுள்​ளது.