惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
雷峰网
雷峰网
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
博客园_首页
小众软件
小众软件
The Cloudflare Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15-ல் அமல்: 99% ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: இந்தியா-இங்கிலாந்து இடையி​லான வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) வரும் ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 99% ஏற்றுமதி பொருட்​கள் மீதான சுங்க வரி நீக்​கப்பட உள்​ளது.

இந்​தி​யா-இங்​கிலாந்து இடையே ஒருங்​கிணைந்த பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் செய்து கொள்​வது தொடர்​பான உடன்​படிக்கை கடந்த ஆண்டு கையெழுத்​தானது. இந்த ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்​ட​தாக​வும் வரும் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்​றும் நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பங்​கேற்ற இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் இந்த ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்​டதை கொண்​டாடினர். அப்​போது மோடி, ‘நாம் அதைச் சாதித்துவிட்டோம்' என்று தெரி​வித்​தார்.

இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்​தி​யா​வின் 99% ஏற்​றுமதி பொருட்​கள் மீது விதிக்​கப்​படும் சுங்க வரி​கள் நீக்கப்பட உள்​ளன. இதனால் இரு​நாடு​களுக்​கிடையி​லான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த ஒப்​பந்​தம் ஜவுளித் துறை, ரத்​தினங்​கள் மற்​றும் நகைகள், மருந்​துத் துறை, வாக​னங்​கள் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் போன்ற முக்​கிய துறை​களுக்கு பெரும் நன்​மை​களை வழங்​கும் எனக் கருதப்​படு​கிறது. மேலும், இந்​திய நுகர்​வோர் இங்​கிலாந்​தில் தயாரிக்​கப்​படும் கார்​கள் மற்​றும் விஸ்​கியை குறைந்த விலையில் பெறும் வாய்ப்​பும் உரு​வாகலாம். அதேசம​யம், சமையல் கலைஞர்​கள், யோகா பயிற்​சி​யாளர்​கள் போன்ற தொழில்​முறை நிபுணர்​கள் எளி​தான பயண வசதி​கள் மற்​றும் விசா சலுகைகளால் பயன்​பெறலாம்.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி, இரு நாடு​களுக்​கும் இடையே​யான வாகன இறக்​குமதி வரி குறிப்​பிட்ட ஒதுக்​கீடு​களின் கீழ் தற்​போதுள்ள சுமார் 110-லிருந்து 10% ஆகக் குறைக்​கப்​படும். முதல் 15 ஆண்​டு​களில் 3.78 லட்​சம் யூனிட்​டு​கள் வரையி​லான வழக்​க​மான இன்​ஜின் கொண்ட இங்​கிலாந்​தின் பயணி​கள் கார்​களை (வெகுஜன சந்தை மாடல்​கள் உட்​பட) சலுகை வரி​யில் இறக்​குமதி செய்ய இந்​தியா அனு​ம​திக்​கும்.

இது​போல 20,000 முதல் 80,000 பவுண்டு வரையி​லான விலை வரம்பில் உள்ள இந்​திய மின்​சார, ஹைபிரிட் மற்​றும் ஹைட்​ரஜன் பயணி​கள் கார்​களுக்​கு, 6-வது ஆண்​டிலிருந்து வரி இல்​லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்​கும். இதன் மொத்த ஒதுக்​கீடு 15-வது ஆண்​டில் 88,000 யூனிட்​டு​களாக உயர்ந்​து, அடுத்​தடுத்த ஆண்டுகளி​லும் தொடரும்.

இது டாடா மோட்​டார்​ஸ், மஹிந்​திரா & மஹிந்​திரா மற்​றும் மாருதி சுசூகி போன்ற இந்​திய உற்​பத்​தி​யாளர்​களுக்கு பெரும்பயனளிக்கும். அதே​நேரம், உள்​நாட்டு வெகுஜன சந்தை மின்​சார வாகன பிரிவைப் பாது​காக்க இந்​தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.