惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
P
Proofpoint News Feed
D
Docker
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Martin Fowler
Martin Fowler
S
SegmentFault 最新的问题
B
Blog
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“கருத்துக்கணிப்புகள் தொலைக்காட்சி விவாதங்களுக்கு மட்டுமே”...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

குவாஹாட்டி: “கருத்துக் கணிப்புகள் தொலைக்காட்சி விவாதங்களுக்காக மட்டுமே பயன்படுபவை. மக்களின் உண்மையான தீர்ப்பு வாக்குகளை எண்ணும்போதுதான் வெளிப்படும்” என்று அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான அரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், மாநிலம் முழுவதும் கடும் அரசியல் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன.

இதுகுறித்து பேசிய அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், “கருத்துக் கணிப்புகள் என்பவை முதன்மையாகத் தொலைக்காட்சி விவாதங்களுக்காக மட்டுமே பயன்படுபவை. எங்களைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அசாம் மக்கள் வழங்கிய தீர்ப்பே முக்கியமானது. உண்மையான முடிவு மே 4-ஆம் தேதிதான் தெரியவரும்; நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்து மேற்கு வங்கத்தை போலவே அசாமிலும், எங்கள் வேட்பாளர்களிடமிருந்து ஏராளமான புகார்களைப் பெற்றுள்ளோம். இந்தப் பிரச்சினைகள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன, நாங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளோம். மேலும், இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம்.

மாற்றத்திற்கு ஆதரவாக அசாம் ஒரு மகத்தான தீர்ப்பை வழங்கும். பாஜக இதை உணராமல் இருக்கலாம். ஆனால் இந்த முறை அசாம் மக்கள் மாற்றத்திற்காக வலுவாகவும், அமைதியாகவும் வாக்களித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.