惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
博客园_首页
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
有赞技术团队
有赞技术团队
Engineering at Meta
Engineering at Meta
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்தியாவில் ரூ.4.53 லட்சம் கோடி முதலீடு செய்கிறது அமேசான்
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: அமெரிக்​கா​வைச் சேர்ந்த அமேசான், நடப்​பாண்டு முதல் 2030 வரையி​லான 4 ஆண்​டு​களில் மொத்​தம் 48 பில்​லியன் டாலர் (சுமார் ரூ4.53 லட்​சம் கோடி) முதலீடு செய்ய உள்​ள​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது.

டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை, அமே​சான் நிறுவனத்தின் தலைமை நிர்​வாக அதி​காரி (சிஇஓ) ஆண்டி ஜாசி நேற்று நேரில் சந்​தித்​துப் பேசி​யதைத் தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. பிரதமருட​னான இந்​தச் சந்​திப்​பின்போது, இந்தி​யா​வுட​னான அமே​சானின் நீண்​ட​கால உறவை ஆண்டி ஜாசி மீண்​டும் உறு​திப்​படுத்​தி​னார். இந்​தி​யா​வில் செயற்கை நுண்ணறிவு மற்​றும் கிளவுட் உள்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​து​வதற்​காக கூடு​தலாக 13 பில்​லியன் டாலர் முதலீடு செய்​யப்படும் என ஜாசி தெரி​வித்​தார்.

இதன் மூலம், 2026-2030 கால​கட்​டத்​தில் ஏஐ மற்​றும் கிளவுட் துறையில் அமே​சானின் ஒட்​டுமொத்த முதலீடு 21 பில்​லியன் டாலரைத் தாண்​டும் (இது ஒட்​டுமொத்த 48 பில்​லியன் டாலர் முதலீட்​டின் ஒரு பகு​தி​யாகும்).

பிரதமரைச் சந்​தித்த பின் ஆண்டி ஜாசி கூறுகை​யில், ”ஒரு தசாப்தத்துக்கு முன்பு நாங்​கள் இந்​தி​யா​வில் கால் பதித்​தோம். ஆன்​லைன் வர்த்​தகம், ஏஐ மற்​றும் கிளவுட் துறை​களில் இந்​திய மக்​களின் ஆதரவு அபார​மானது. பிரதமர் மோடி​யின் ‘வளர்ச்சியடைந்த இந்​தி​யா’ மற்​றும் ‘சுய​சார்பு இந்​தி​யா’ ஆகிய தொலைநோக்கு பார்​வை​களால் நாங்​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளோம். இந்​தி​யா​வின் இந்த வளர்ச்​சிப் பயணத்​தில் அமே​சான் என்​றும் ஒரு நீண்​ட​கால பங்​காளி​யாகத் தொடரும்,” என்​றார்.