惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
爱范儿
爱范儿
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
A
About on SuperTechFans
C
Check Point Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 司徒正美
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Recent Announcements
Recent Announcements
L
LangChain Blog
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் குதிரை பேரத்...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நாளை வெளி​யாக உள்ள நிலை​யில், குதிரை பேரத்தை தடுப்​ப​தற்​காக, தவெக தலை​வர் விஜய் தனது கட்சி நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், தவெக முதல்​முறை​யாகத் தனித்​துப் போட்​டி​யிட்​டுள்​ளது. கட்​சி​யின் தலை​வர் விஜய், பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வ​தால், அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் எதிர்​பார்ப்பு நில​வு​கிறது.

நிர்வாகிகளுடன் ஆலோசனை: சமீபத்​தில் வெளி​யான பல்​வேறு கருத்​துக் கணிப்​பு​கள் திமுக​வுக்கு சாதக​மாக இருப்​ப​தாகத் தெரி​வித்​தா​லும், கள நில​வரம் தங்​களுக்​குச் சாதக​மாக இருப்​ப​தாக தவெக நம்​பு​கிறது. இச்​சூழலில், வெற்றி பெறும் தவெக வேட்​பாளர்​களை ‘கு​திரை பேரம்’ மூலம் தங்​கள் பக்​கம் இழுக்க திமுக மற்​றும் அதி​முக திட்​ட​மிட்​டிருப்​ப​தாக விஜய்க்கு ரகசி​யத் தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

இதையடுத்​து, விஜய் கடந்த 2 நாட்​களாக தனது கட்​சியை சேர்ந்த முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார். இதுகுறித்​து தவெக வட்டாரங்​கள் கூறிய​தாவது: திமுக, அதி​முக​வின் குதிரை பேரம் மூலம் இழுக்​கும் நடவடிக்​கையை முறியடிக்க சமீபத்​தில், 234 தொகுதி வேட்​பாளர்​களு​ட​னும் விஜய் அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

“வெற்​றிச் சான்​றிதழ் பெற்​றவுடன் நேராகப் பனையூர் தலைமை அலு​வல​கத்​துக்கு வர வேண்​டும்” என அவர் அப்​போது உத்​தர​விட்​டுள்​ளார். வாக்​குப்​ப​திவு நாளன்று சில இடங்​களில் திமுக, அதி​முக​வினர் இடையூறுகளை ஏற்​படுத்​தக் கூடும் என விஜய்க்​குத் தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்​து​தான், தலைமை தேர்​தல் அதி​காரியைச் சந்​தித்​து, வாக்கு எண்​ணும் மையங்​களில் கூடு​தல் பாது​காப்பு கோரி மனு அளிக்குமாறு ஆதவ் அர்​ஜு​னாவுக்கு உத்​தர​விட்​டார். அதன்​படி​தான், அவர் நேற்று மனு அளித்​திருந்​தார்.

வேட்பாளர்கள் பத்திரம்: இதையடுத்​து, வாக்கு எண்​ணிக்​கை​யின் போது ஏதேனும் அச்​சுறுத்​தலோ, நெருக்​கடியோ ஏற்​பட்​டால், வேட்​பாளர்​கள் தனக்கு நேரடி​யாகத் தொடர்பு கொள்​ளலாம் என விஜய் தெரி​வித்​துள்​ளார். இதற்​காக ஒரு பிரத்​யேக எண் வழங்​கப்​பட்​டுள்​ளது.

கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் மற்​றும் ஆதவ் அர்​ஜுனா ஆகியோரிடம், “நமது வேட்​பாளர்​கள் ஒவ்​வொரு​வரும் பத்​திரம். அவர்​களைப் பாது​காப்​பாகப் பனையூருக்​குக் கொண்டு வந்து சேர்க்க வேண்​டியது உங்​கள் பொறுப்​பு” என விஜய் அழுத்​த​மாகக் கூறி​யுள்​ளார். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்.