惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
A
About on SuperTechFans
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
L
LangChain Blog
人人都是产品经理
人人都是产品经理
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
P
Proofpoint News Feed
The Cloudflare Blog
D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டிய 30 இந்தியர்க...
செய்திப்பிரிவு · 2026-06-03 · via hindutamil

Updated on: 

நியூயார்க்: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக வசித்​துக்​கொண்டு, லாரி ஓட்​டுநர்​களாகப் பணி​யாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் விரை​வில் நாடு கடத்​தப்பட உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரிசோனாவின்யுமா செக்​டார் பகு​தி​யில் எல்லை ரோந்​துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்​மேட்' என்ற திட்​டத்​தின் கீழ் அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக இருந்த 52 பேரை கைது செய்​தனர். இதில் 36 பேர் கனரக லாரி​களை ஓட்டி வந்​தது கண்​டறியப்​பட்​டது. கைதான ஓட்​டுநர்​களில் 30 பேர் இந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள். மற்​றவர்​கள் மெக்​சிகோ, எல் சால்​வ​டார் மற்​றும் ரஷ்​யா​வைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

இவர்​களிடம் கலி​போர்​னி​யா, நியூ​யார்க், வாஷிங்​டன், வர்​ஜீனியா போன்ற மாகாணங்​களின் வணிக ரீதியி​லான ஓட்​டுநர் உரிமங்கள் இருந்​தன. சிலரிடம் எந்​த​வித​மான ஓட்​டுநர் உரிம​மும் இல்லை. இவர்​களில் பெரும்​பாலானோர் ஜோ பைடன் நிர்​வாகத்தின் போது பெற்ற வேலை​வாய்ப்பு அங்​கீ​கார ஆவணங்களை வைத்​திருந்​தனர். ஆனால் அவை தற்​போது காலா​வ​தி​யாகி​விட்​டன. கைது செய்​யப்​பட்ட அனை​வரும் பெடரல் சட்டத்​தின்​படி விசா​ரணைக்கு உட்​படுத்​தப்​பட்​டு, நாடு கடத்​தப்பட உள்​ளனர்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் அந்த அறிக்​கை​யில், “அமெரிக்​கா​வில் வணி​கரீ​தியி​லான வாக​னங்​களை இயக்​கும் சட்​ட​விரோத நபர்​களை கண்​டறிந்து கைது செய்​வதன் மூல​மும், குடி​யுரிமை சட்​டங்​களை நடை​முறைப்​படுத்​து​வதன் மூல​மும் பொதுப் பாது​காப்பை மேம்படுத்துவதே ‘ஆபரேஷன் செக்​மேட்' நடவடிக்​கை​யின் நோக்கமாகும். பொதுப் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக விளங்​கும், சட்​ட​விரோத ஓட்​டுநர்​களிடம் இருந்து சமூகத்​தை​யும் சாலைகளை​யும் பாது​காப்​ப​தில் எங்​களுக்​கிருக்​கும் அர்ப்​பணிப்பை ‘ஆபரேஷன் செக்​மேட்' பிர​திபலிக்​கிறது’’ என்​று எல்லைப்​ ​பாது​காப்​புப்​ படை​யின்​ யு​மா செக்​​டார்​ தலைமை அதிகாரி டஸ்​டின்​ ​காடில்​ தெரி​வித்​துள்​ளார்​.