惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园 - Franky
罗磊的独立博客
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
V
V2EX
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
U
Unit 42
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
The Cloudflare Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராணுவத்துக்கு அதிக செலவு: 5-வது இடத்தில் இந்தியா
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ராணுவத்​துக்​காக அதி​கம் செல​விடும் நாடுகள் பட்​டியலில் 5-வது இடத்​தில் இந்தியா உள்​ளது.

சுவீடன் நாட்​டைச் சேர்ந்த ஸ்டாக்​ஹோம் அனைத்து உலக அமைதி ஆய்​வுக் கழகம் ​(எஸ்​ஐபிஆர்ஐ) வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: 2025-ம் ஆண்​டில் இந்​தியா தனது ராணுவத் தேவைக்​காக 92.1 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை செல​விட்​டுள்​ளது. இது முந்​தைய ஆண்டை விட 8.9% அதி​க​மாகும்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை, எல்​லைப் பகு​தி​களில் நில​வும் பதற்​றம் ஆகிய​வற்​றின் காரண​மாக ராணுவத்தை தயார் நிலை​யில் வைத்​திருப்​பதை உறு​திப்​படுத்த இந்தியா தனது பாது​காப்​புச் செல​வு​களை கணிச​மாக உயர்த்​தி​யுள்​ளது. உலகளா​விய ராணுவச் செலவினங்களில் இந்​தி​யா​வின் பங்கு 3.2 சதவீத​மாக உள்ளது.

92.1 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை 2025-ல் செல​விட்டு இந்​தப் பட்​டியலில் 5-ம் இடத்தை இந்​தியா பிடித்​துள்​ளது. இந்த வரிசை​யில் முதலிடத்​தில் அமெரிக்கா​வும், 2-வது இடத்​தில் சீனா​வும், 3-வது இடத்​தில் ரஷ்​யா​வும், 4-ம் இடத்தில் ஜெர்​மனி​யும் உள்​ளன. அமெரிக்கா 1,480 பில்லியன் அமெரிக்க டாலர்​களை​யும், சீனா 336 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை​யும் ராணுவத்​துக்​காக செலவிட்டுள்​ளது.

ராணுவத்​துக்​காக அதி​கம் செல​விடும் நாடு​கள் பட்​டியலில் பாகிஸ்​தான் தற்​போது 31-வது இடத்தில் உள்ளது. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில்​ கூறப்பட்டுள்​ளது.