惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
P
Proofpoint News Feed
宝玉的分享
宝玉的分享
MyScale Blog
MyScale Blog
The GitHub Blog
The GitHub Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
量子位
博客园 - 司徒正美
V
V2EX
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
IT之家
IT之家
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்காளர்களுக்கு ​திமுகவினர் டோக்கன்: அதிமுக வேட்பாளர் வள...
2026-04-24 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: திமுக​வினர் வாக்​காளர்​களுக்கு டோக்​கன் வழங்​கு​வ​தாக கூறி, ஆயிரம் விளக்கு தொகுதி அதி​முக வேட்​பாளர் வளர்​ம​தி​யின் கணவர் சாலை​யில் படுத்து தர்ணா போராட்​டம் நடத்​தி​யது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, ஆயிரம் விளக்கு தொகுதி அதி​முக வேட்​பாளர் பா.வளர்​ம​தி​யின் கணவர், வள்​ளுவர் கோட்​டம் வாக்​குச்​சாவடிக்கு வருகை தந்​தார். சிறிது நேரத்​தில், தனது ஆதர​வாளர்​களு​டன் வள்​ளுவர் கோட்​டம் சந்​திப்​புக்​குச் சென்ற அவர், திடீரென நடுரோட்​டில் படுத்து தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். இதனால், அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

தகவலறிந்து வந்த போலீ​ஸார் அவரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது அவர், “தி​முக வேட்​பாளர் எழிலனின் ஆதர​வாளர்​கள் வாக்​காளர்​களுக்கு ரகசி​ய​மாக டோக்​கன் வழங்கி வரு​கின்​றனர். தேர்​தலுக்​குப் பிறகு இந்த டோக்​கன்​களைக் காண்​பித்து பணம் பெற்​றுக்​கொள்​ளலாம் என ஆசை காட்​டு​கிறார்​கள். இதுகுறித்​து, புகார் அளித்​தும் அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்​காத​தால் தான் இந்த போராட்​டம்” என தெரி​வித்​தார்.

போலீ​ஸாரின் சமா​தானப் பேச்​சு​வார்த்​தையைத் தொடர்ந்து அவர் அங்​கிருந்து கலைந்து சென்​றார். இச்சம்​பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.