惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园_首页
量子位
T
Tailwind CSS Blog
博客园 - Franky
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Vercel News
Vercel News
B
Blog
Recent Announcements
Recent Announcements
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வெட்​கமில்​லாத, நன்​றிகெட்ட, ஊழல் பேர்​வழிகள்: கட்​சி மாற...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

மும்பை: சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யிலுள்ள 9 மக்​களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்நாத் ஷிண்டே​வின் சிவசே​னா​வில் சேர​வுள்​ள​தாக தகவல்​கள் வந்​தன.

அந்த 6 பேர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு சிவசேனா (உத்​தவ்) கட்சி கடிதம் எழுதவுள்​ளது. இந்​நிலை​யில் ஏக்​நாத் ஷிண்டே கட்​சி​யில் அந்த 6 பேரும் சேர​வுள்​ள​தாக தகவல்​கள் வந்​துள்​ளது.

இதுகுறித்து மகா​ராஷ்டிர முன்​னாள் அமைச்​சரும், உத்​தவ் தாக்கரே​வின் மகனு​மான ஆதித்ய தாக்​கரே நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: கட்​சியி​லிருந்து விலகி செயல்பட்டு வரும் அந்த 6 பேரும் வெட்​கமில்​லாத, நன்​றி கெட்ட, ஊழல் பேர்​வழிகள்.

அவர்​கள் தங்​கள் ‘நற்​பெயரை​யும் குடும்​பப் பெயர்​களை​யும்’ பணயம் வைத்​து, ‘வெட்​கமின்​றி’ தங்​களைத் தாங்​களே விற்​பனை செய்​துள்​ளனர். 2024 நாடாளு​மன்​றத் தேர்​தலில் வெற்​றி​பெற உதவிய​வர்​களை அந்த எம்​.பி.க்​கள் காட்​டிக் கொடுத்து விட்​டனர். கட்​சிக்கு துரோகம் இழைத்த அவர்​களை மக்​கள் மன்​னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.