惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
小众软件
小众软件
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
月光博客
月光博客
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网
美团技术团队
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெய்லி ஃபிரேஷ் நிறுவனத்தின் தயாரிப்பைப் போல குளிர்பானம் த...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பிரபல குளிர்​பான நிறு​வன​மான டெய்லி ஃபிரெஷ் ஃபுரூட்ஸ் இந்​தியா நிறு​வனம், கடந்த 18 ஆண்​டு​களாக குளிர்​பானங்​களைத் தயாரித்து விற்​பனை செய்து வரு​கிறது.

இந்த நிறு​வனத்​தின் கீழ் டெய்லி (Dailee), ஜிந்தா (Jinthaaa), மெரிபா (MERIBA), அக்னி (AGNEE) உட்பட மொத்​தம் 10 பிராண்​டு​களில் பல்​வேறு வகை​யான குளிர்​பானங்​கள் தயாரிக்​கப்​பட்​டு, இந்​தியா முழு​வதும் சந்​தைப்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நிறு​வனத்​தின் விற்​பனை முகவ​ராகச் செயல்​பட்ட சென்​னையைச் சேர்ந்த வி.செந்​தில் குமார் (ஆர்​.சி.டிரேடர்​ஸ்) என்ற விற்​பனை முகவர், டெய்லி ஃபிரேஷ் நிறு​வனத்​திலிருந்து குளிர்​பானங்​களை வாங்கி விற்​பனை செய்து வந்​த​தாக​வும், பின்​னர் 2024-ம் ஆண்டு அந்த நிறு​வனத்​துடன் இருந்த வணி​கத் தொடர்பை நிறுத்​தி விட்டதாக​வும் கூறப்​படு​கிறது.

இந்த சூழ்​நிலை​யில் வி.செந்​தில் குமார், டெய்லி ஃபிரேஷ் நிறு​வனத்​தின் டெய்லி தயாரிப்​பு​களைப் போலவே தோற்​றமளிக்​கும் லேபிள் மற்​றும் பாட்​டில்​களை வடிவ​மைத்து தயாரித்​து, டெய்லி பிராண்ட் வாடிக்​கை​யாளர்​களைக் குழப்​பும் வகை​யில் ‘கூல் டிரிங்​கி’ மற்​றும் ‘சில்க்’ என்ற பெயர்​களில் குளிர்​பானங்​களை சந்​தை​யில் விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​துள்​ளது.

இதனைத் தொடர்ந்து டெய்லி ஃபிரேஷ் நிறு​வனம் தனது வர்த்தக அடை​யாளம் (Trade Mark & Copyright) மற்​றும் நுகர்​வோர் நம்​பிக்​கையை பாது​காக்​கும் நோக்​கில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், டெய்லி நிறு​வனத்​தின் லேபிள்களை போலவே வி.செந்​தில் குமார் தவறான உள்​நோக்​கத்​துடன் தயாரித்து விற்​பனை செய்த குளிர்​பான மாதிரி​களை ஆய்வு செய்​து, அவை டெய்லி ஃபிரேஷ் தயாரிப்​பு​களைப் போலவே வடிவ​மைக்​கப்​பட்டு நுகர்​வோருக்கு குழப்​பம் ஏற்​படுத்தி வர்த்தக லாபம் ஈட்​டியதை உறுதி செய்​தது.

இதன் அடிப்​படை​யில் ஆர்​.சி.டிரேடர்ஸ் நிறு​வனம் கூல் டிரிங்கி தயாரிக்​க​வும், விற்​பனை செய்​ய​வும் தடை விதித்தது.

மேலும் சில்க் என்ற பெயரில் டெய்லி ஃபிரெஷ் குளிர்​பான பிராண்​டு​களின் லேபிள் போன்று தயாரிக்​க​வும், விற்​பனை செய்​ய​வும் கூடாது என நீதி​மன்​றம் தடை விதித்​துள்ளது.

இந்த தீர்ப்​பு, வர்த்தக அடை​யாள பாது​காப்பு மற்​றும் நுகர்​வோர் நலனை உறு​தி​செய்​யும் வகை​யில் முக்​கிய​மான தீர்ப்​பாகக் கருதப்​படுகிறது.