惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
美团技术团队
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
IT之家
IT之家
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 【当耐特】
V
V2EX
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 மாநிலங்களில் 7 தொகுதியில் இடைத் தேர்தல்: குஜராத் உட்பட ...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ஐந்து மாநிலங்​களில் உள்ள 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத்தேர்​தலில் 4 தொகு​தி​களில் பாஜக வெற்​றி​ பெற்​றுள்​ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

குஜ​ராத், நாகாலாந்​து, திரிபு​ரா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களில் 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யா​யின. இதில் குஜ​ராத்​தின் உம்​ரேத் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ஹர்​சத்​பாய் கோவிந்த்​பாய் பர்​மர் வெற்றி பெற்​றார். நாகாலாந்து கோரி​டாங் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் டவோசி​யர் ஐ இம்​சென் வெற்றி பெற்​றார்.

திரிபு​ரா​வின் தரம்​நகர் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ஜஹர் சக்​ர​வர்த்தி வென்​றார். மகா​ராஷ்டி​ரா​வின் ராகுரி தொகு​தி​யில் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக வேட்​பாளர் அக்​ஷய் சிவாஜி​ராவ் வெற்றி பெற்​றார். பாராமதி தொகு​தி​யில் அஜித் பவார் மறைவை தொடர்ந்து நடை​பெற்ற இடைத் தேர்​தலில் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி வேட்​​பாள​ரும்​, துணை முதல்​வரு​மான சுனேத்​ரா ப​வார்​ சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்​றி பெற்​றார்​.

காங்கிரஸ் 2-ல் வெற்றி

கர்​நாட​கா​வில் பாகல்​கோட்​டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகு​தி​களுக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் ஆளும் காங்​கிரஸ் சார்​பில் உமேஷ் மேத்தி (பாகல்​கோட்​டை), சமர்த் சாமனுர் மல்​லி​கார்​ஜூன் (தாவணகெரே தெற்​கு) களமிறக்​கப்​பட்டனர். அவர்​களுக்கு எதி​ராக பாஜக சார்பில் வீரபத்​ரையா சரடிமத் (பாகல்​கோட்​டை), சீனி​வாசா தாசகரியப்பா (தாவணகெரே தெற்​கு) ஆகியோர் வேட்​பாளர்​களாக களமிறக்​கப்​பட்​டனர்.

அங்கு பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. பாகல்​கோட்​டை​ தொகுதியில் காங்​கிரஸ் வேட்​பாளர் உமேஷ் மேத்தி 98 ஆயிரத்து 919 வாக்​கு​கள் பெற்று, வீரபத்​ரையா சரடிமத்தை 22 ஆயிரத்து 323 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​னார்.

தாவணகெரே தெற்கு தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் சமர்த் சாமனுர் மல்​லி​கார்​ஜூன் 69,578 வாக்​கு​கள் பெற்று, சீனி​வாசா தாசகரியப்பாவை (பாஜக) 5,708 வாக்​கு​கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கர்நாடகாவில் இரு தொகு​தி​களை​யும் காங்​கிரஸ் தக்க வைத்துக் கொண்​ட​தால் அக்​கட்​சி​யின் தொண்​டர்​கள் பட்டாசு வெடித்​தும், இனிப்​பு​கள் வழங்​கி​யும் கொண்​டாடினர்.