惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
D
DataBreaches.Net
月光博客
月光博客
B
Blog
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog
Cyberwarzone
Cyberwarzone
F
Fox-IT International blog
G
GRAHAM CLULEY
U
Unit 42
Cisco Talos Blog
Cisco Talos Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
I
InfoQ
A
Arctic Wolf
I
Intezer
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
P
Privacy & Cybersecurity Law Blog
Recent Announcements
Recent Announcements
T
Tenable Blog
P
Palo Alto Networks Blog
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏
T
ThreatConnect
The Hacker News
The Hacker News
C
Cisco Blogs
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Martin Fowler
Martin Fowler
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
The Register - Security
The Register - Security
E
Exploit-DB.com RSS Feed
小众软件
小众软件
N
News and Events Feed by Topic
Last Week in AI
Last Week in AI
H
Hacker News: Front Page
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
M
MIT News - Artificial intelligence
博客园 - 叶小钗
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
云风的 BLOG
云风的 BLOG
PCI Perspectives
PCI Perspectives
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
AWS News Blog
AWS News Blog
博客园 - Franky
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

2028 ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்ல அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: ஆதவ் அர்ஜுனா 11, 12ம் வகுப்புகளுக்கும் மதிய உணவு திட்டம் - தெலங்கானா அமைச்சரவை ஒப்புதல் “கிரிக்கெட் விளையாட்டு பொறுமையை சோதிக்கும்” - மகன் அர்ஜுனை பாராட்டிய சச்சின் சவுகார்பேட்டையில் நகை கடை அதிபர் வீட்டில் கைவரிசை: ரூ.5 லட்சம், 25 பவுன் நகையுடன் பணியாளர் தப்பியோட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதை பொருட்கள் பறிமுதல் கிரிக்கெட் பயிற்சி முதல் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர் வரை | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் சோனியா, ராகுலுடன் கேரள முதல்வர் சந்திப்பு ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18 படைப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் உயிரிழப்பு மருத்துவரை தாக்கிய நோயாளி உறவினர்கள் 10 பேர் கைது சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு போடுங்கள்: மம்தா உத்தரவு காஞ்சிபுரத்தில் 2 நாட்களில் 169 ரவுடிகளிடம் விசாரணை அறிவாலயம் ‘நோக்கி’ சிறுத்தை பிரபலங்கள்? | உள்குத்து உளவாளி சென்னையில் மே 30-ல் ‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ சிறப்பு நிகழ்வு ஆறுதல் வெற்றியா, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பா என்ற குழப்பத்தில் கொல்கத்தா - டெல்லி இன்று பலப்பரீட்சை நீட் தேர்வு விண்ணப்ப தொகை திரும்பப் பெற வங்கிக் கணக்குகளை மே 27 வரை பதிவேற்றலாம் பணி நியமன புதிய கொள்கை அடுத்த பட்ஜெட்டில் அறிமுகம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையை சீராட்டி வளர்க்க போயிருக்கிறாரா? - திருமாவுக்கு எதிராக விசிகவுக்குள்ளேயே வெடிக்கும் விமர்சனம் மாநிலங்களவை மனுக்கள் குழு தலைவரானார் ராகவ் சத்தா கடுமையான வெயில் தாக்கத்தால் ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே நாளில் 55 பேர் உயிரிழப்பு திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி மாணவன் மாயம்: மகனை காப்பாற்ற முதல்வருக்கு தாய் வேண்டுகோள் மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு மாற்றுப்பணி: மேலாண் இயக்குநர் உத்தரவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீனாவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் விநியோகம்: அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவான்காவை கொல்ல சதித் திட்டம்: இராக் இளைஞர் அல்-சாதி புரூக்ளின் சிறையில் அடைப்பு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளங்களை முடக்கிய மர்ம நபர்கள் பத்ம விருது பெற்றவர்களின் சாதனை விளக்க தொடர்: வானொலியில் இன்று முதல் ஒலிபரப்பு நிலக்​கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு மத்திய அரசு வேலைக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ - பிரதமர் மோடி சந்திப்பு மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 மே 2026 ஜோதிட நாள்காட்டி 24.05.2026 | வைகாசி 10 - ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு நாடு முழுவதும் புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்கள் 9,057 பேருக்கு சான்றிதழ் பாடப் புத்தகம், கல்வி உதவிப் பொருட்களை பள்ளிக்கே கொண்டு வந்து வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி காயம் கொடைக்கானலில் பட்டம் விடும் திருவிழா பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 25 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை சபரிமலையில் நாளை நடை திறப்பு வார விடுமுறை நாட்களையொட்டி பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் குற்றாலத்தில் தனித்துவிடப்பட்ட குட்டி யானை தாயுடன் இணைந்தது தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக பாஜக விசாரணை குழு ஆய்வு 19-வது ‘ரோஜ்கார் மேளா’ - இலக்கை தாண்டி இதுவரை 12 லட்சம் பேருக்கு பணி - எல்.முருகன் பெருமிதம் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி தேவை: தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவி திடீர் உயிரிழப்பு “கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” - அதிகாரிகளுக்கு அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல் கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 3-வது முறை உயர்வு டெல்லி விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை: 10 வயது சிறுமி கடத்திக் கொலை - நடந்தது என்ன? துரோகம் புரிவது காங்கிரசுக்கு புதிதல்ல: திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டன தீர்மானம் ஸ்ரேயஸ் அதிரடி சதம்: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் “ஆட்சிப் பொறுப்பேற்று 2 வாரங்களே ஆகி இருந்தாலும்...” - கோவை சிறுமி படுகொலைக்கு பா.ரஞ்சித் கண்டனம் தெலங்கானாவில் வெப்ப அலையால் 16 பேர் உயிரிழப்பு மேகேதாட்டு அணை விவகாரத்தில் விஜய் செய்ய வேண்டியது என்ன? - வேல்முருகன் யோசனை கருப்பசாமி பாடல் உருவானதன் பின்புலம் - சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் மாரி செல்வராஜ் ‘பணியிடம் 1.4 லட்சம், பணிபுரிவது 70,000 பேர்...’ - மின்வெட்டு பிரச்சினையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியது என்ன? காங்கிரஸுக்கு எதிராக திமுக இளைஞரணி தீர்மானம் - அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை “எனக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ கற்றுத் தந்த பாடங்கள்...” - இயக்குநர் மனு ஆனந்த் விவரிப்பு “முதல்வர் விஜய் விரல் நுனியில் விவரங்கள்...” - பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் “விஜய்க்கு கதை சொல்லி... சூர்யா என்ட்ரி ஆகி...” - ‘கருப்பு’ உருவான கதை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் மாற்றம் ‘கருப்பு’ படம் மீதான விமர்சனம்: ஆர்.ஜே.பாலாஜி விளக்கம் மங்கும் ஒளியின் மாயம்: ஒளியின் விடைபெறல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 33 சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்சியும், காவல் துறை நடவடிக்கையும் “உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” - பிரதமர் மோடி ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கெல்லாம் பலன்?’ - மோடிக்கு கார்கே கேள்வி ‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுத்திடுக: தவெக அரசுக்கு பாஜக, அமமுக வலியுறுத்தல் “8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு திடீர் அனுமதி ஏன்?” - தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசு கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி? - ஐஜி ரம்யா பாரதி விளக்கம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் ‘முடக்கம்’ - அரசு மீது அப்ஜித் சாடல் 51,000+ இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மற்ற கட்சிகள் சொல்வதை கேட்கக் கூடாது” - வேளாண் அமைச்சர் வினோத் The Great Hack: மாபெரும் திருட்டு | சினிமாவும் அரசியலும் 32 “கோவை சிறுமி கொலை வழக்கில் குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” - ராமதாஸ் உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு: 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு ‘டிராகன்’ படத்துக்காக 15 கிலோ எடை குறைந்த ஜூனியர் என்டிஆர் குறைந்து வரும் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் - 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல் கரூர் | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - 10 இடங்களில் குண்டு பாய்ந்து காயம் கோவை சிறுமி படுகொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை - அன்புமணி வலியுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்: முதல்வர் விஜய் “தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை” - திருமாவளவன் “கோயில்கள் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்” - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் “கோவை சிறுமி கொலை வழக்கில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை” - இபிஎஸ் குற்றச்சாட்டு நாட்டார் மர்மக்கதையில் ஜமீனாக நடிக்கிறார் ரகுமான் “கோலி உடன் விளையாடுவது எனது ஆட்டத்தை மேம்படுத்துகிறது” - ஐபிஎல் அனுபவம் பகிரும் படிக்கல் கோவை கொடூரம் | குற்றவாளிகள் விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்: உதயநிதி தனது அடையாளத்தை மாற்றி 12 வருடமாக முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வந்த கொலை குற்றவாளி! ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ டிரெய்லரை வெளியிட்டார் ரஜினி​ Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி: காரணம் என்ன?
சென்னை, புறநகரில் குளிர்ந்த வானிலை: மெரினா உள்ளிட்ட இடங்களில் புழுதிக் காற்று வீசியது
2026-05-24 · via hindutamil

Updated on

1 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே உள் மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டியது. சில நாட்களாக சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. இந்நிலையில், சென்னையில் நேற்று காலை வானிலை சட்டென்று மாறியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 'சென்னையை ஒட்டி வங்கக் கடல் பகுதியில் சுமார் 3 கி.மீ. உயரத்தில் நிலவும் கீழ் மட்ட கழற்சி மற்றும் கடலோர ஆந்திரா வழியாக நீளும் வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வுப் பாதை ஆகியவற்றின் பரஸ்பர செயல்பாட்டால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (மே 23) மேக மூட்டமான வானிலை நிலவியது.

காலை 8 முதல் 10 மணி வரை வலுவான கடலோரக் காற்று வீசியது. ஈரப்பதம் உள்ள இந்த கடற் காற்று, சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கணிசமான அளவில் ஈரப்பதத்தை கொண்டு வந்தது. இவற்றின் காரணமாக மேகங்கள் உருவாகி, வெப்ப நிலை குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காற்று வீசியது, மோசமான வானிலை நிலவியதால், சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் இருந்து 82 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த 'ஏடிஆர்' என்ற சிறிய ரக விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வானில் வட்டமடித்த விமானம், திருப்பதி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. துபாய், அபுதாபியில் இருந்து வந்த விமானங்களும் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

வானிலை சீரானதும் அனைத்து விமானங்களும் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்பட இருந்த டெல்லி, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரை, கோலாலம்பூர் விமானங்களும் சுமார் ஒரு மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.