惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
雷峰网
雷峰网
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு: ஈரான் போ...
2026-05-15 · via hindutamil

Updated on

1 min read

பெய்ஜிங்: அரசு ​முறைப் பயண​மாக சீனா சென்​றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்​நாட்டு அதிபர் ஜி ஜின்​பிங்​குடன் நேற்று வரலாற்​றுச் சிறப்​புமிக்க பேச்​சு​வார்த்​தைகளைத் தொடங்கி​னார்.

ஏறக்​குறைய 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒரு​வர் சீனா​வுக்​குப் பயணம் மேற்​கொள்​வது இதுவே முதல்​முறை​. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக்​ காலத்​தில் பெய்​ஜிங் சென்​றிருந்​தார்.

பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ஜின்​பிங் உடனான சந்​திப்​பின் ​போது டிரம்ப் பேசுகை​யில், “ஜி ஜின்​பிங் ஒரு சிறந்த தலை​வர். கடந்த காலங்​களில் நமக்​கிடையே ஒரு சில கருத்து வேறு​பாடு​கள் இருந்த ​போ​தி​லும், அவற்றை நாம் சுமுக​மாகத் தீர்த்​துக் கொண்டோம். அமெரிக்கா - சீனா இடையே முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் மிகச்​சிறந்த உறவு இனிவரும் காலங்​களில் அமை​யும். நாம் இணைந்து ஒரு அற்​புத​மான எதிர்​காலத்தை உருவாக்​கு​வோம்” என்​றார்.

சீன அதிபர் ஜி ஜின்​பிங் கூறுகை​யில், “அமெரிக்கா​வும் சீனா​வும் பரஸ்​பரம் போட்டி நாடு​களாக இல்​லாமல், கூட்​டாளி​களாகச் செயல்பட வேண்​டும். வர்த்​தகப் போரில் எவருக்​கும் வெற்றி கிடைக்​காது. 2026-ம் ஆண்டு இரு நாட்டு உறவு​களி​ல் ஒரு புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கும் மைல்​கல் ஆண்​டாக அமை​யும்” என்று நம்​பிக்கை தெரி​வித்​தார்.

அதிபர் டிரம்​புடன் எலான் மஸ்க் (டெஸ்​லா), டிம் குக் ( ஆப்​பிள்), ஜென்​சன் ஹுவாங் (என்​விடி​யா) மற்​றும் லாரி ஃபிங்க் ( பிளாக்​ராக் ) உள்​ளிட்ட அமெரிக்​கா​வின் முன்​னணித் தொழில் அதிபர்கள் பெய்​ஜிங் சென்​றுள்​ளனர்.

“சீ​னாவை இன்​னும் ஒரு படி முன்​னேற்​றப் பாதைக்​குக் கொண்டு செல்ல, இந்​தத் திறமை​யான மனிதர்​கள் தங்​கள் மாயாஜாலத்தைப் புரிய சீனா தனது கதவு​களைத் திறந்​து​விட வேண்​டும் என்​பதே ஜி ஜின்​பிங்​கிடம் எனது முதல் கோரிக்கையாக இருக்​கும்” என்று டிரம்ப் தனது சமூக வலை​தளப் பதி​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர்ச் சூழல் மற்​றும் அதன் விளைவாக ஏற்​பட்​டுள்ள உலகளா​விய எரிசக்தி தட்​டுப்​பாடு குறித்து இந்த மாநாட்​டில் முக்​கிய​மாக விவா​திக்​கப்​பட்​டது. குறிப்பாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் நில​வும் முடக்​கத்தை முடிவுக்குக் கொண்டு வரு​வது குறித்து இருதரப்​பும் ஆலோசித்தது.

ஈரான் அணு ஆயுதங்​களை உரு​வாக்​காது என்ற உத்​தர​வாதத்​தின் அடிப்​படை​யில், அந்த ஜலசந்​தியை மீண்​டும் திறக்​கச் செய்ய சீனா எடுக்​கும் முயற்​சிகளுக்கு அமெரிக்கா முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது. சுமார் இரண்டு மணி நேரத்​திற்​கும் மேலாக நீடித்த இந்த முதல் கட்​டச் சந்​திப்​பின்​போது, தைவான் விவ​காரம் மற்​றும் வர்த்​தக வரி வி​திப்​பு​கள்​ குறித்​தும்​ வி​வா​திக்​கப்​பட்​ட​தாகத்​ தெரிகிறது.