惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
J
Java Code Geeks
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net
腾讯CDC
GbyAI
GbyAI
I
InfoQ
博客园 - Franky
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
博客园_首页
MyScale Blog
MyScale Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
V
V2EX
T
The Blog of Author Tim Ferriss
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
大猫的无限游戏
大猫的无限游戏
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இஸ்ரோ தற்காலிக தொழிலாளரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மகேந்​திரகிரி​யில் உள்ள இஸ்​ரோ​வின் திரவ உந்து அமைப்​பு​கள் மையத்​தில் தினக்​கூலிகளாகப் பணிபுரி​யும் தற்​காலிக தொழிலா​ளர்​களை நிரந்​தர​மாக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மகேந்​திரகிரி​யில் உள்ள இஸ்​ரோ​வின் திரவ உந்து அமைப்​பு​கள் மையத்​தில் பொருள்​களை ஏற்றி இறக்​கும் தினக்​கூலிகளாக 1991-1997 காலக் கட்​டத்​தில் சேர்ந்து சுமார் 20 ஆண்​டு​களுக்கு மேலாக ஆர். ஐயப்​பன், பி. ஆறு​முகன், ஆர். சண்​முக ரவி, வி. ராஜேஷ் குமார், எஸ். சுயம்​பு, ரவிதுரை, எஸ்​.எம். நீல ராமன் உள்​ளிட்​டோர் பணி​யாற்றி வந்​தனர். இதனிடையே, தற்​காலிக தொழிலா​ளர்​களை நிரந்​தப்படுத்​தும் திட்​டத்தை உரு​வாக்க மத்​திய பணி​யாளர் தீர்ப்​பா​யம் பிறப்​பித்த உத்​தர​வைச் சென்னை உயர் நீதி​மன்​ற​மும் கடந்த 2011-ம் ஆண்​டு, உச்​சநீ​தி​மன்​ற​மும் உறுதி செய்​தது.

ஆனால் மத்​திய அரசு, தொழிலா​ளர்​களை நிரந்​தப்படுத்​தும் திட்​டத்தை உரு​வாக்​கு​வதற்கு பதிலாக மீண்​டும் தற்​காலிக பணியை உரு​வாக்​கியது. இத்​திட்​டத்தை எதிர்த்​துத் தற்​காலிக தொழிலா​ளர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா அடங்​கிய அமர்வு விசா​ரித்து அளித்​துள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

நாட்​டின் முக்​கிய​மான வளர்ச்​சி​யில் மறை​முக​மாகப் பங்​களிப்பு செய்​யும் தொழிலா​ளர்​களைச் சமவுரிமை​யுடன் முன் மாதிரி​யான பணி அமர்த்​துந​ராகச் செயல்பட வேண்​டிய அரசே பாகு​பாட்​டுடன் நடத்​தக் கூடாது. தொழிலா​ளர்​களை நிரந்​தர​மாக்க வேண்​டும் என்ற உத்​தரவை மத்​திய அரசு ஏற்று நடக்​க​வில்​லை.

இந்த மேல்​முறை​யீடு மனுக்​கள் ஏற்​கப்​படு​கின்​றன. தற்​காலிக தொழிலா​ளர்​களைக் கடந்த 2010, செப்​டம்பர் 9-ம் தேதி தொடங்கி பின்​தே​தி​யிட்டு 4 வாரங்​களுக்​குள் நிரந்​தர​மாக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடப்​படு​கிறது. இத்​தீர்ப்பு இஸ்​ரோ​வில் பணி​யாற்​றும் தற்​காலிக தொழிலா​ளர்​கள் அனை​வருக்​கும் பொருந்​தும். பொறி​யாளர்​கள், அறி​விய​லா​ளர்​களின் பங்​களிப்​பால் மட்​டும் இந்​திய விண்​வெளித் திட்​டம் வெற்றி பெற​வில்​லை. உதவிப் பணி​யாளர்​களின் பங்​களிப்​பும் இந்த வெற்​றி​யில் உண்​டு.

பணி அங்​கீ​கார விவ​காரத்​தில் அத்​தகைய பணி​யாளர்​களைப் பாகு​பாட்​டுடன் நடத்​து​வதோ, அலட்​சி​யம் காட்​டு​வதோ, நில​வுக்​கும், அதற்கு அப்பாலும் இந்தியாவைக் கொண்டு சென்ற கூட்டு முயற்சி என்னும் பண்பைக் குலைப்பதாகிவிடும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.