惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
V
Visual Studio Blog
小众软件
小众软件
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
IT之家
IT之家
Vercel News
Vercel News
C
Check Point Blog
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முன்னேற்றத்தை விரும்பும் ஒரு புதிய தலைமுறையின் குரல்: முத...
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு, பல்​வேறு தொழிற்​சங்கப் பிர​தி​நி​தி​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

கிரெ​டாய் தமிழ்​நாடு தலை​வர் டபிள்​யூ.எஸ் ஹபீப்: தெளி​வான வளர்ச்​சி, வலு​வான உள்​கட்​டமைப்​பு, தூய்​மை​யான நிர்​வாகம், ஊழலற்ற சூழல் மற்​றும் அமைப்​பு​களில் கூடு​தல் பொறுப்​புக்​கூறல் ஆகிய​வற்றை இளைஞர்​களும், நகர்ப்​புற வாக்​காளர்​களும் பெரிதும் எதிர்​பார்க்​கிறார்​கள் என்​பதை தேர்​தல் முடிவு​கள் காட்​டு​கின்​றன. இந்த மக்​கள் தீர்ப்பு என்​பது வெறும் அரசி​யல் முடிவு மட்​டுமல்ல.

இது முன்​னேற்​றம், வாய்ப்பு மற்​றும் பொறுப்​புக்​கூறலை விரும்​பும் ஒரு புதிய தலை​முறை​யின் குரலாகும். எதிர்​காலத்​துக்கு தயா​ராக உள்ள ஒரு புதிய தமிழகத்தை நோக்​கிய தேடல் இது. தமிழகத்​தின் புதிய முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

தமிழ்​நாடு தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன்: முதல்​வ​ராக பொறுப்​பேற்று இருக்​கும் ஜோசப் விஜய் தலை​மையி​லான தவெக​வுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

இது​வரை, ஆட்​சிக் கட்​டிலில் யார் அமர்ந்​தா​லும், அரசி​யல் வேறு​பாடு பார்க்​காமல் ஆட்​சி​யாளர்​களின் மக்​கள் நல திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்கு முழு ஒத்​துழைப்பை வழங்​கும் தலை​மைச் செயல​கப் பணி​யாளர்​கள், அடுத்த 5 ஆண்​டு​களில் அரசின் திட்​டங்​களை செயல்​படுத்த அனைத்து ஒத்​துழைப்​பை​யும் நல்​கு​வர்.

தமிழ்​நாடு மேல்​நிலைப்​பள்ளி தொழிற்​கல்வி ஆசிரியர் கழக மாநில தலை​வர் செ.​நா. ஜ​னார்த்​தனன்: தமிழக அரசின் புதிய முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள விஜய்க்கு பாராட்​டு​களை​யும் வாழ்த்​துகளை​யும் தெரி​வித்​துக் கொள்​கின்​றேன். பள்​ளி​களில் தொழிற்​கல்வி பாடப்​பிரிவு​கள் மூடப்​படு​வ​தால், மாணவர்​கள் உயர்​கல்வி பெறும் வாய்ப்பை மெல்ல இழந்து வரு​கின்​றனர்.

எனவே, அனைத்து மேல்​நிலைப் பள்​ளி​களி​லும் ஒரு தொழிற்​கல்வி பாடத்​தை​யா​வது கட்​டாய பாட​மாக தமிழக அரசு அறிவிக்க இந்​நேரத்​தில் கேட்​டுக்​கொள்​கிறோம்.

சமூக சமத்​து​வத்​துக்​கான டாக்​டர்​கள் சங்க பொதுச்​செய​லா​ளர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத்: தமிழகத்​தில் பதவி​யேற்​றுள்ள விஜய் தலை​மையி​லான புதிய அரசுக்​கு வாழ்த்​து. அனை​வருக்​கும் தரமான இலவச மருத்​துவ சிகிச்​சைகள் கிடைப்​ப​தை​யும், மருத்​து​வத்​துறை​யில் தற்​காலிக, ஒப்​பந்த முறை​களில் பணிபுரி​யும் பணி​யாளர்​கள், மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் படிப்​படி​யாக பணி நிரந்​தரம் வழங்க நடவடிக்கை எடுப்​ப​தை​யும், ஒப்​பந்த முறை பணி நியமனங்​களை கைவிடு​வதையும் புதிய அரசு பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்​டும்.

தமிழ்​நாடு பால் முகவர்​கள் தொழிலா​ளர்​கள் நலச் சங்க மாநில தலை​வர் சு.ஆ.பொன்​னு​சாமி: மறைந்த முதல்​வர் எம்​ஜிஆருக்கு பிறகு, எண்​ணற்ற நடிகர்​கள் அரசி​யலில் களம் கண்​டிருந்​தும் கடைசி​யில் திரா​விட கட்​சிகளின் நட்​சத்​திர பேச்​சாளர்​களாக மட்​டுமே மாறிப் போன வரலாற்றை மாற்​றி, முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.