惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Stack Overflow Blog
Stack Overflow Blog
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
DataBreaches.Net
GbyAI
GbyAI
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Engineering at Meta
Engineering at Meta
IT之家
IT之家
MongoDB | Blog
MongoDB | Blog
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
腾讯CDC
B
Blog RSS Feed
博客园 - Franky
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆர்சிபி அணியைச் சமாளிக்குமா குஜராத்? - அகமதாபாத்தில் இன்ற...
2026-04-30 · via hindutamil

Updated on

2 min read

அகமதாபாத்: ஐபிஎல்​ தொடரில்​ இன்​று நடைபெறவுள்​ள லீக்​ ஆட்​டத்​தில்​ ​ராயல்​ ​சாலஞ்​சர்​ஸ்​ பெங்​களூரு (ஆர்சிபி), குஜ​ராத்​ டைட்​டன்​ஸ்​ அணிகள்​ மோதவுள்​ளன.

அகம​தா​பாத்​திலுள்​ள நரேந்​திர மோடி மை​தானத்​தில்​ இன்று இரவு 7.30 மணிக்​கு ​போட்​டி நடைபெறவுள்​ளது. குஜராத்​ அணி, இதுவரை 8 ​போட்​டிகளில்​ பங்​கேற்​று தலா 4 வெற்​றி, 4 தோல்​விகளுடன்​ 8 புள்​ளிகளைப்​ பெற்​று உள்ளது. கடந்​த ஆட்​டத்​தில்​ சென்​னை சேப்​பாக்​கம்​ மைதானத்​தில்​ சிஎஸ்​கே அணியை வீழ்​த்​திய உற்சாகத்தில்​ அந்​த அணி களமிறங்​கு​கிறது.குஜ​ராத்​ அணி பேட்​டிங்​கில்​ ​சாய்​ சுதர்​ஷன்​, கேப்​டன்​ ஷுப்​மன்​ கில்​, ஜாஸ்​ பட்​லர்​, ஷாருக்​ ​கான்​, ஜேசன்​ ஹோல்​டர்​, ​வாஷிங்​டன்​ சுந்தர்​ என வலு​வான வரிசையைப்​ பெற்​றுள்​ளது.

சிஎஸ்​கே அணிக்​கெ​தி​ரான கடந்​த ஆட்​டத்​தில்​ ​சாய்​ சுதர்ஷன்​ 46 பந்​துகளில்​ 87 ரன்​களை ​விளாசி​னார்​. அதே​போல்​ ஷுப்​மன்​ கில்​ 33, ஜாஸ்​ பட்​லர்​ 39 ரன்​களை ​விளாசி வெற்​றி தேடித்​ தந்​தனர்​. எனவே, அவர்​களிடமிருந்​து மேலும்​ ஒரு உயர்​மட்​ட செயல்​திறன்​ வெளிப்​படக்​கூடும்​. பந்​துவீச்​சிலும்​ அந்​த அணி பலம்​ மிகுந்​து ​காணப்படுகிறது. ​முகமது சி​ராஜ், ​காகிசோ ர​பா​டா, ​மானவ்​ சுதர்​, ஜேசன்​ ஹோல்​டர்​, ரஷித்​ ​கான்​ ஆகியோர்​ எ​திரணி​யின்​ பேட்​டிங்​ வரிசைக்​கு அழுத்​தம்​ தரக்கூடியவர்கள்​.

கடந்​த ஆட்​டத்​தில்​ ​காகிசோ ர​பா​டா, சிஎஸ்​கே அணி​யின்​ 3 ​முக்​கிய ​விக்​கெட்​களை வீழ்​த்​தி அழுத்​தம்​ ​கொடுத்​தார்​. அதைப்​ ​போலவே அர்​ஷத்​ ​கான்​ 2 ​விக்​கெட்​களைக்​ கைப்​பற்​றி​னார்​. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில்​ சி​ராஜ், ர​பா​டா, ​மானவ்​ சுதர்​, ஜேசன்​ ஹோல்​டர்​, ரஷித்​ ​கான்​ ஆகியோரிடமிருந்​து உயர்​மட்​ட செயல்​திறன்​ வெளிப்​படும்​போது அது பெங்​களூரு அணி வீரர்​களுக்​கு நிச்​சயம்​ அழுத்​தத்​தை அ​திகரிக்​கும்​.

அதே​போல்​, பெங்​களூரு அணி இதுவரை 8 ​போட்​டிகளில்​ பங்​கேற்​று 6 வெற்​றி, 2 தோல்​விகளுடன்​ 12 புள்​ளிகளைப்​ பெற்​று பட்​டியலில்​ 2-ம்​ இடத்​தில்​ உள்​ளது. இந்​தத்​ தொடரில்​ இதுவரை உயர்​தர​மான செயல்​திறனை பெங்களூரு அணி வீரர்​கள்​ வெளிப்​படுத்​தி வெற்​றியைக்​ ​கொண்​டு வந்​துள்​ளனர்​. எனவே, இன்​றைய ஆட்​டத்​திலும்​ குஜ​ராத்​ அணிக்​கெ​தி​ராக அவர்​கள்​ சிறப்​பான ஆட்​டத்​தை வெளிப்​படுத்​து​வார்​கள்​ என எ​திர்​பார்​க்​கலாம்​. டெல்​லி கேப்​பிடல்​ஸ்​ அணிக்​கெ​தி​ரான கடந்​த ஆட்​டத்​தில்​ பெங்களூரு அணி 9 ​விக்​கெட்​ ​வித்​தி​யாசத்​தில்​ அ​பார வெற்றியைப்​ பெற்​றது. பெங்​களூரு பந்​துவீச்​சாளர்​கள்​ டெல்​லி அணியை 75 ரன்​களுக்​குச்​ சுருட்​டினர்​.

இந்​த ஆட்​டத்​தில்​ பெங்​களூரு அணி​யின்​ புவனேஷ்வர்​ குமார்​, ஜோஷ் ஹேசில்​வுட்​, ​ராசிக்​ சலாம்​ தர்​, சு​யாஷ் சர்மா, கிருணல்​ ​பாண்​டி​யா சிறப்​பாக பந்​துவீசி ​விக்கெட்களை அள்​ளினர்​. எனவே, இன்​றைய ஆட்டத்திலும்​ இவர்​கள்​ குஜ​ராத்​ பேட்​ஸ்​மேன்​களுக்​கு எ​திராக அ​பார​மான பந்​துவீச்​சை வெளிப்​படுத்​த ​வாய்ப்புள்ளது.

மேலும்​, பேட்​டிங்​கில்​ ​வி​ராட்​ கோலி, தேவ்​தத்​ படிக்​கல்​, ரஜத்​ பட்​டி​தார்​, டிம்​ டே​விட்​ ஆகியோர்​ அ​திரடி​யாக ​விளையாடி வருகின்​றனர்​. குறிப்​பாக ​வி​ராட்​ கோலி​யும்​, தேவ்​தத்​ படிக்​கல்​லும்​ அ​திக அள​வில்​ ரன்​ கு​வித்​து அணியின்​ வெற்​றிக்​கு உறுதுணை​யாக உள்​ளனர்​. வி​ராட்​ கோலி, படிக்​கல்​, பட்​டி​தார்​, டிம்​ டே​விட்​, ஜிதேஷ் சர்​மா, ஜேக்​கப்​ பெத்​தேல்​ ஆகியோர்​ நிச்​சயம்​, குஜ​ராத்​ பந்துவீச்சாளர்​களின்​ பந்​துகளை சிதறடிப்​பர்​ என எதிர்பார்​க்​கப்​படுகிறது.