惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
I
InfoQ
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
美团技术团队
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
Jina AI
Jina AI
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
G
Google Developers Blog
博客园 - 叶小钗
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய்யின் தேர்தல் வெற்றிக்காக இலங்கை எம்.பி.க்கள் வாழ்த்து
எஸ்.முஹம்மது ராஃபி · 2026-05-06 · via hindutamil

Updated on: 

ராமேசுவரம்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள தவெக தலை​வர் விஜய்க்​கு, இலங்​கை நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் நமல் ராஜபக்ச, எம்​எல்​ஏஎம் ஹிஸ்​புல்லா வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக வெற்றி பெற்​றுள்​ளது. இதுகுறித்து மகிந்த ராஜபக்​சவின் மகனும், இலங்கை​ எம்.பி.யு​மான நமல் ராஜபக்ச விடுத்த வாழ்த்​துச் செய்​தி: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​ற ஜோசப் விஜய் சந்​திரசேகருக்கு வாழ்த்​துகள். மக்​களுக்​குத் தேவை​யான பயனுள்ள திட்​டங்​களைச் கொண்டு சேர்க்க உங்​களுக்​கும், உங்​களது குழு​வினருக்​கும் மன வலிமை​யும், துணிச்​சலும் கிடைக்க வாழ்த்​துகள்.

மேலும், இரு நாட்டு மக்​களை​யும் பாதிக்​கும் பல்​வேறு முக்​கிய விவ​காரங்​களில், இலங்​கை​யுடன் வலு​வான மற்​றும் ஆக்​கப்​பூர்​வ​மான உறவை வளர்த்​தெடுக்க புதிய தலைமை வழி​வகுக்​கும் என நம்​புகிறேன். இவ்வாறு குறிப்​பிட்​டுள்​ளார். இலங்​கை​யின் நாடாளு​மன்ற உறுப்​பினர் எம்​எல்​ஏஎம் ஹிஸ்​புல்லா வெளி​யிட்​டுள்ள வாழ்த்து செய்​தி: மக்​கள் மையப்​படுத்​தப்​பட்ட அரசி​யல் பயணத்​தைத் தொடங்​கும் இந்த முக்​கிய தருணத்​தில், உங்​களுக்​குத் தேவை​யான மனவலிமை, தெளி​வான நோக்​கம் மற்​றும் தொடர்ந்த வெற்றி கிடைக்க வாழ்த்​துகள்.

மேலும், இலங்கை மற்​றும் தமிழக மக்​களுக்​கிடையே​யான வரலாற்​று, கலாச்​சார மற்​றும் மனி​தாபி​மான உறவு​கள் பல தசாப்​தங்​களாக வலு​வாக இருந்து வரு​கின்​றன. குறிப்​பாக இலங்கை எதிர்​நோக்​கிய பல்​வேறு சவாலான கால​கட்​டங்​களில், தமிழக அரசு மற்​றும் அதன் மக்​கள் வழங்​கிய ஆதர​வும், ஒத்​துழைப்​பும் எப்​போதும் நினைவு கூரத்​தக்​க​தாகும்.

அந்த வகை​யில், உங்​கள் தலை​மை​யில் தமிழக அரசு இலங்கை மக்​களு​டன் கொண்​டுள்ள நட்​புறவை மேலும் வலுப்​படுத்​தி, இரு தரப்​பினருக்​கும் பயனளிக்​கும் பொருளா​தார, கல்வி மற்​றும் மனி​தாபி​மான ஒத்​துழைப்​பு​களை முன்​னெடுக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நல்​லாட்​சி​யும் மக்​கள் நலக் கொள்​கைகளும் முன்​னிலைப்​படுத்​தப்​படும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.