惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
博客园 - 聂微东
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG
D
DataBreaches.Net
B
Blog
L
LangChain Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
H
Help Net Security
The Cloudflare Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள்: ஆணையம் வி...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்​றவர்​கள் வாக்​களித்த விவ​காரம் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக திமுக எம்​.பி வில்​சன் தகவல் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்த வெளி​நாட்டு குடி​யுரிமையை பெற்ற 25 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் ஆள்​காட்டி விரல்​களில் தேர்​தலில் வாக்கு அளித்​ததற்​காக வைக்​கப்​படும் மை இருந்​ததை வைத்து இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக சிபிஐ​யிடம் இந்​திய தேர்​தல் ஆணை​யம் புகார் அளிக்க வேண்​டும் என்று திமுக எம்.பி. வில்​சன் கோரிக்கை விடுத்​தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவு விவரம்: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், வெளி​நாட்டு குடி​யுரிமை கொண்ட சுமார் 25 பேர் முறை​கே​டாக வாக்​களித்​தது கண்​டறியப்​பட்டு காவல்​துறை​யால் கைது செய்​யப்​பட்​டுள்​ள​தாக கிடைத்​துள்ள தகவல் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

தவறான அல்​லது போலி ஆவணங்​கள் மூலம் தாங்​கள் இந்​திய குடிமக்​கள் என்று காட்​டிக்​கொண்​டு, எஸ்​ஐஆர் மூலம் இவர்​கள் தங்​கள் பெயர்​களைச் சேர்த்​து, தேர்​தல் ஆணை​யத்​தையே ஏமாற்றி மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இத்​தகைய நிகழ்​வு​கள் வாக்​காளர் பட்​டியலின் நம்​பகத்​தன்​மை​யை​யும், ஒட்​டுமொத்த தேர்​தல் நடை​முறையை​யும் நேரடி​யாகப் பாதிக்​கிறது.

வாக்​கெடுப்​புக்கு முன்​னும் பின்​னும் நடை​பெறும் குடியேற்​றம்​ (Immigration), வெளி​யேற்​றம் (Emigration) குறித்த தகவல்​கள் மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படும் குடிவர​வுப் பிரி​விடம் உள்​ளது.

எனவே, இந்த மிகப்​பெரிய அளவி​லான தேர்​தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்​பால் மட்​டுமே விரி​வான விசா​ரணையை மேற்​கொள்ள முடி​யும்.

அதனால் இதுகுறித்து சிபிஐ​யிடம் தேர்​தல் ஆணை​யம் புகார் அளித்​து, இந்த விவ​காரத்தை முழு​மை​யாக விசா​ரணை செய்ய வேண்​டும்.

தேர்​தலில் வாக்​களித்த அந்த வெளி​நாட்​ட​வர்​கள் மீது கடுமை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். மேலும், தேர்​தல் ஆணை​யம் வெளி​நாட்டு குடிமக்​கள் இந்​தி​யா​வில் வாக்​களிப்​பதை தடுக்க கூடு​தல் விழிப்​புணர்​வுடன் இருப்​பதுடன், அதற்​கான வலு​வான ஒழுங்​கு​முறை​களை​யும் உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சட்​ட​விரோத​மாக வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்​றவர்​கள் வாக்​களித்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தேர்​தல் ஆணை​யத்​தின் நடவடிக்​கைக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக​வும், இந்​தக் குற்​றச் செயலில் ஈடு​பட்ட அனை​வரும் நீதி​யின் முன் நிறுத்​தப்பட வேண்​டும் எனவும் எம்​.பி. வில்​சன்​, தனது மற்​றொரு எக்​ஸ்​ பதி​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.