惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
G
Google Developers Blog
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
P
Proofpoint News Feed
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
The Cloudflare Blog
博客园_首页
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
IT之家
IT之家
Jina AI
Jina AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர்கள் ஓட்டு வேட்டை
2026-04-16 · via hindutamil

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எம்​.கே.டி. கார்த்​திக் தண்​ட​பாணி

Updated on

1 min read

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்​சிக்கு உட்பட்ட காட்டாங்​கொளத்​தூர், தைலாபுரம், பேரமனூர் கொருக்​கங்​தாங்கல், சட்டமங்​கலம், மறைமலை நகர் பஜார் உள்ளிட்ட பகுதி​களில் அதிமுக நகர செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன் தலைமையில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்​துக்கு வாக்கு சேகரித்​தார்.

அப்போது அவர் கூறியதாவது, பேரமனூர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்​பதில் ஏற்பட்​டுள்ள பிரச்​சினை​களுக்கு சமூகத் தீர்வு எட்டப்​படும்.

சுத்தமான குடிநீர் தேவை நிறைவேற்​றப்​படும் சாலைகள் மேம்படுத்​தப்​படும், பராமரிக்​கப்​ப​டாமல் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்​கப்​படும், ஆப்பூர் பகுதியில் கொட்டப்​படும் குப்பை கழிவு​களால் திருக்​கச்​சூர், சட்டமங்கலம் உள்ளிட்ட பகுதி​களில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்​ளப்​படும்.

மக்கள் பாதுகாப்பாக வசிப்​ப​தற்கு ஏற்ற சூழல் மறைமலை நகரில் அமைக்​கப்​படும் என்று பொதுமக்​களிடம் தெரிவித்து வாக்குகளை சேகரித்​தார்.

<div class="paragraphs"><p>மறைமலை நகரில் வாக்கு சேகரித்த அதி​முக வேட்​பாளர் கஜேந்திரனுக்கு பூரண கும்ப மரி​யாதை அளிக்கப்​பட்​டது.</p></div>

மறைமலை நகரில் வாக்கு சேகரித்த அதி​முக வேட்​பாளர் கஜேந்திரனுக்கு பூரண கும்ப மரி​யாதை அளிக்கப்​பட்​டது.

செங்​கல்​பட்டு தொகுதி திமுக கூட்​டணி வேட்​பாளர் எம்​.கே.டி. கார்த்​திக் - தண்​ட​பாணி கூடு​வாஞ்​சேரி, நந்​திவரம் பகு​தி​யில் உதய சூரியன் சின்​னத்​துக்கு வாக்கு கேட்டு பேசி​ய​தாவது; திமுக ஆட்​சிக் காலத்​தில் முதல்​வர் ஸ்டா​லினின் திட்​டங்​கள் அனைத்து தரப்​பினரும் ஏற்​றுக் கொள்​ளும் வகை​யில் இருக்​கிறது. இதனால் மற்ற மாநிலங்​களும் தமிழக திட்​டங்​களை செயல்​படுத்​துகின்​ற​னர்.

மகளிர் உரிமைத் தொகை திட்​டம் பெண்​களிடம் வரவேற்பு பெற்​றுள்​ளது. திமுக ஆட்சி மீண்​டும் அமைந்​தால் தொகு​திக்கு பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என பேசி​னார்.