惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
B
Blog
V
V2EX
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
The Cloudflare Blog
J
Java Code Geeks
H
Help Net Security
雷峰网
雷峰网
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
D
Docker
L
LangChain Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒரு லட்சம் பள்ளியில் மின்சாரம், கழிப்பறை இல்லை: நிதி ஆயோக...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 1 லட்​சம் பள்​ளி​களில் மின்​சார வசதி​யும் 98,500 பள்​ளி​களில் மாணவி​களுக்கு கழிப்​பறை வசதி​யும் இல்லை என்று நிதி ஆயோக் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

‘இந்​தி​யா​வில் பள்​ளிக் கல்வி முறை' என்ற தலைப்​பில் நிதி ஆயோக் அமைப்பு நேற்று முன்​தினம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

நாட்​டில் ஆயிரக்​கணக்​கான பள்​ளி​கள் தண்​ணீர் வசதி, கழிப்​பறை​கள், மின்​சா​ரம், ஆய்​வகங்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் இன்றி இயங்கி வரு​கின்​றன. சில பள்​ளி​களில் மாணவர்​களே இல்​லை. மேலும், ஆரம்​பக் கல்விக்​குப் பிறகு பள்​ளி​களில் இருந்து மாணவர்​கள் பாதி​யில் வில​கும் விகிதம் பல மாநிலங்​களில் ஒரு பெரிய பிரச்​சினை​யாக உள்​ளது. இவை அனைத்​துக்​கும் மேலாக, அரசுப் பள்​ளி​களில் பணி​யாற்​றும் ஆசிரியர்​களில் 10-15 சதவீதத்​தினர் மட்​டுமே அவர்​கள் கற்​பிக்​கும் பாடத்​தில் 60 சதவீதத்​துக்​கும் அதி​க​மான மதிப்​பெண்​களைப் பெற முடிகிறது.

குறிப்​பாக, நாடு முழு​வதும் 98,592 பள்​ளி​களில் உள்ள பெண்​களுக்​கான கழிப்​பறை​கள் செயல்​பாட்டு நிலை​யில் இல்​லை. 61,540 பள்​ளி​களில் கழிப்​பறை​களே இல்​லை. அதே​போல், கடந்த 10 ஆண்​டு​களில் பள்​ளி​களுக்​கான மின்​சார வசதி 55-ல் இருந்து 91.9% ஆக உயர்ந்​துள்​ளது. எனினும், 1.19 லட்​சம் பள்​ளி​கள் இன்​னும் மின்​சார வசதி இன்றி உள்​ளன.

மேலும், 14,505 பள்​ளி​களில் தண்​ணீர் வசதி இல்​லை. இதற்​கிடை​யில், 59,829 பள்​ளி​களில் கை கழு​வும் வசதி​கள் இல்​லை. அரசு மேல்​நிலைப் பள்​ளி​களில் 51.7% மட்​டுமே அறி​வியல் ஆய்​வகங்​களைக் கொண்​டுள்​ளன.

நாட்​டில் 1,04,125 பள்​ளி​கள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வரு​கின்​றன. இந்​தப் பள்​ளி​களில் சுமார் 89% கிராமப்​புறங்​களில் அமைந்​துள்​ளன.

இந்​தியா தனது மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் (ஜிடிபி) 4.6 சதவீதத்தை மட்​டுமே கல்விக்​காகச் செல​விடு​கிறது. இது இங்​கிலாந்து மற்​றும் அமெரிக்​கா​வில் சுமார் 5.9% ஆகவும், ஜெர்​மனி மற்​றும் பிரான்​ஸில் சுமார் 5.4% ஆகவும் உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.