惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
J
Java Code Geeks
H
Help Net Security
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
U
Unit 42
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 叶小钗
D
Docker
量子位
P
Proofpoint News Feed
博客园_首页
T
Tailwind CSS Blog
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களை நம்பு...
2026-05-03 · via hindutamil

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை நாளை நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், வாக்கு எண்​ணிக்கை மையங்​களுக்​கான மேற்​பார்​வை​யாளர்​கள் மற்​றும் உதவி​யாளர்​களாக மத்​திய அரசு மற்​றும் பொதுத்​துறை நிறுவன ஊழியர்​களைத் தேர்​தல் ஆணை​யம் நியமித்​தது. இந்த முடிவை எதிர்த்து திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில், ‘‘மத்​திய அரசு ஊழியர்​கள் தங்​கள் கட்​சிக்கு எதி​ராக செயல்​படு​வார்​கள். எனவே, மாநில அரசு ஊழியர்​களை நியமிக்க உத்​தர​விட வேண்​டும்’’ என கூறி​யிருந்​தது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மனுவை தள்​ளு​படி செய்​தது.

வாக்கு எண்​ணிக்கை அதி​காரி​களைத் தேர்ந்​தெடுப்​பது தேர்​தல் ஆணை​யத்​தின் தனிப்​பட்ட அதி​காரம் என்​றும் மாநில அரசு ஊழியர்​களை மட்​டும்​தான் பயன்​படுத்த வேண்​டும் என்ற எந்​தக் கட்​டுப்​பாடும் சட்​டத்​தில் இல்லை என்​றும் நீதி​மன்​றம் தனது தீர்ப்​பில் தெரி​வித்​தது.

இதையடுத்​து, திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மத்​திய அரசு ஊழியர்​கள் என்​றாலே தவறாக நடப்​பார்​கள் என்ற திரிண​மூல் காங்​கிரஸின் எண்​ணம் தவறானது. மத்​திய அரசு ஊழியர்​கள் மீது திரிண​மூல் காங்​கிரஸ் நம்​பிக்கை வைக்க வேண்​டும். வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் மாநில அரசு ஊழியர்​களும் இருப்​பார்​கள். எனவே அச்​சப்​படத் தேவை​யில்​லை. தேர்​தல் ஆணை​யம் யாரை பணி​யமர்த்த வேண்​டும் என்​பது அதன் தனிப்​பட்ட அதி​காரம். இதில் சட்​ட​விரோதம் ஏது​மில்​லை. இவ்​வாறு தீர்ப்​பளித்த உச்ச நீதி​மன்​றம், திரிண​மூல்​ காங்​கிரஸ்​ மனுவை முடித்​து வைத்​தது.