惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Vercel News
Vercel News
H
Help Net Security
Martin Fowler
Martin Fowler
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண்ணை கடத்தி கூட்டு பா...
2026-05-20 · via hindutamil

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நீதி கேட்டு நேற்று நடந்த மறியல்.

Updated on

1 min read

புதுக்கோட்டை: கறம்​பக்​குடி அருகே மாற்​றுத் திற​னாளி பெண்ணை காரில் கடத்​திச்சென்று கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில் தலைமறைவாக இருந்தவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

புதுக்​கோட்டை மாவட்​டம்​ கறம்​பக்​குடி பகு​தி​யைச் சேர்ந்த 35 வயதான வாய் பேச முடி​யாத மற்​றும் காது கேளாத மாற்​றுத் திற​னாளி பெண், ஒரு அரிசி ஆலை​யில் தினக்​கூலி​யாக வேலை செய்து வரு​கிறார். இவர் 2 நாட்​களுக்கு முன்பு பணி முடிந்து வீட்​டுக்​குச் செல்ல பேருந்து நிறுத்​தத்​தில் காத்​திருந்​தார்.

அப்​போது, அவ்​வழி​யாக காரில் சென்ற கறம்​பக்​குடி மணக்​கொல்​லை​யைச் சேர்ந்த ஏ.சேகர் (56), மாரி​முத்து (55) ஆகியோர் அவரை காரில் வீட்​டுக்​குக் கொண்டு சென்று விடு​வ​தாகக் கூறியுள்​ளனர்.

அந்​தப்பெண் மறுத்த நிலை​யில், அவரை கட்​டாயப்​படுத்தி காரில் ஏற்​றி கண்​மாய் பகு​திக்கு கடத்​திச் சென்று பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.போராடிய அந்​தப் பெண்ணை தாக்​கி​யுள்​ளனர். பின்​னர், காரில் சிறிது தொலைவு அழைத்​துச் சென்று இறக்​கி​விட்​டு​ தப்​பி​னர். அப்​பெண் கூச்​சலிட்​டதை கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் சென்று விசா​ரித்​து, மழையூர் போலீ​ஸாருக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்​து, அவர் புதுக்​கோட்டை ராணி​யார் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் தொடர்​பாக, ஆலங்​குடி அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து மாரி​முத்​துவை கைது செய்​தனர். நீதிகேட்டு மழையூரில் மக்​கள் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து சேகரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இழப்​பீடு வழங்க வேண்​டும்

இதனிடையே இந்தச் சம்​பவத்​துக்கு தலை​வர்​கள் கண்​டனம் தெரிவித்​துள்​ளனர்.

திமுக துணை பொதுச்​செய​லா​ளர்கனி​மொழி: மாற்​றுத் திற​னாளி பெண்ணை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அளிக்​கிறது. மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வோம் என்று வாக்​குறு​தி​யளித்து ஆட்​சிக்கு வந்​திருக்​கும் தவெக அரசு, தொடரும் இது​போன்ற சம்​பவங்​களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இது மன்​னிக்க முடி​யாத குற்​ற​மாகும். திமுக ஆட்சி அகற்​றப்​பட்ட பிறகும் அத்​தகைய குற்​றங்​கள் தொடர்​வது கவலை​யளிக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இச்​சம்​பவம் வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இந்த குற்​றச்​செயலில் தொடர்​புடைய அனை​வரும் கைது செய்​யப்​பட்​டு, தண்​டிக்​கப்பட வேண்​டும். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு அரசு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும்​.