惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரான் போர் நிறுத்த பேச்சு நடத்தும் தூதர் குழுவின் பாகிஸ்த...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

வாஷிங்டன்: ஈரான் போர் நிறுத்த ஒப்​பந்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த தனது சிறப்​புத் தூதர்​களை பாகிஸ்​தானுக்கு அனுப்​பும் திட்​டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென ரத்து செய்​துள்​ளார்.

ஈரானுடன் போர் நிறுத்​த ஒப்பந்தம் செய்​து கொள்வது தொடர்​பாக அமெரிக்க சிறப்​புத் தூதர் ஸ்டீவ் விட்​காஃப் மற்​றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் தரப்​புடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த பாகிஸ்​தான் செல்​ல​ இருந்தனர்.இந்​நிலை​யில், கடந்த சனிக்​கிழமை ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்​சி, பாகிஸ்​தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை மட்​டும் சந்​தித்​துப் பேசினார். அத்​துடன் அமெரிக்க பிரதிநிதிகளுடன் எந்​தச் சந்​திப்​பும் திட்​ட​மிடப்​பட​வில்​லை.

எங்​கள் தரப்பு நிலைப்​பாட்டை பாகிஸ்​தானிடம் கூறியருக்கிறோம். அவர்​கள்​தான் அமெரிக்​கா​விடம் கூற வேண்​டும் என்று ஈரான் வெளி​யுறவு அமைச்​சகம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தது. இதைத் தொடர்ந்​து, ஈரானிய தூதுக் குழு​வினர் பாகிஸ்​தானில் இருந்து வெளி​யேறினர்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்' தளத்​தில் பதி​விட்​டுள்​ள​தாவது: பயணத்​துக்​காக அதிக நேரம் வீணடிக்கப்​படு​கிறது. இங்கே செய்ய வேண்​டிய வேலைகள் அதி​கம் உள்​ளன. ஈரானி​யத் தலை​மை​யிடம் பெரும் குழப்​ப​மும் மோதலும் நில​வு​கிறது. தங்​களுக்கு யார் தலைமை தாங்​கு​கிறார்​கள் என்​பதே அவர்​களுக்​குத் தெரிய​வில்​லை. எனவே, சிறப்​புத் தூதர்​களை பாகிஸ்தானுக்கு அனுப்​பும் திட்டம் இல்லை. அனைத்​து சாதக​மான அம்​சங்​களும் நம்​மிடமே உள்​ளன.

அவர்​கள் பேச விரும்​பி​னால், எப்​போது வேண்​டு​மா​னாலும் அழைக்​கலாம். பேச்​சு​வார்த்​தையை ரத்து செய்த பிறகு ஈரான் தனது கோரிக்​கை​களில் சில மாற்​றங்​களைச் செய்துள்​ளது. ஆனால் அது போது​மான​தாக இல்​லை. ஒப்​பந்​தம் எட்​டப்​படும் வரை ஈரான் துறை​முகங்​கள் மீதான அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை தொடரும். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

சீனா​வுக்​குத் தடை இந்நிலையில், ஈரானிடம் இருந்து கோடிக்​கணக்​கான ரூபாய் மதிப்​பிலான கச்சா எண்​ணெய் வாங்​கிய​தாகக் கூறி சீனாவைச்​ சேர்​ந்​த ‘ஹெங்​லி பெட்​ரோ கெமிக்​கல்​' நிறு​வனத்​தின்​ மீது அமெரிக்​​கா பொருளா​தா​ரத்​ தடைகளை வி​தித்​துள்​ளது.