惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
V
V2EX
M
MIT News - Artificial intelligence
Vercel News
Vercel News
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog RSS Feed
D
Docker
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
美团技术团队
S
SegmentFault 最新的问题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
16 ஆண்டில் இல்லாத அளவு வெளிநாட்டு முதலீடு சரிவு: மார்கன் ...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

மும்பை: இந்​திய பங்​குச் சந்தை முதலீடு குறித்து மார்​கன் ஸ்டான்லி வெளி​யிட்​டுள்ள ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த காலாண்​டில், இந்​தி​யப் பங்​குச் சந்​தைகளில் வெளி​நாட்​டுப் போர்ட்ஃ​போலியோ முதலீட்​டாளர்​களின் (எப்​பிஐ) பங்​களிப்பு 16 ஆண்​டு​களில் இல்​லாத அளவுக்​குக் குறைந்​துள்​ளது. அதே​நேரம், உள்​நாட்டு நிறுவன முதலீட்​டாளர்​கள் மற்​றும் தனி​நபர்​களின் பங்​களிப்பு 29% என்ற சாதனை அளவை எட்​டி​யுள்​ளது.

கடந்த மார்ச் மாதத்​துடன் முடிந்த காலாண்​டில், இந்​திய பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்ட நிறு​வனங்​களில் ஒட்​டுமொத்த உள்​நாட்டு முதலீட்​டாளர்​களின் முதலீடு முந்​தைய காலாண்டை விட 0.4% அதி​கரித்​துள்​ளது. இதில் உள்​நாட்டு நிறு​வனங்​களின் பங்கு 0.58% உயர்ந்து 19.3% ஆக உள்​ளது. தனி​நபர் முதலீட்​டாளர்​களின் நேரடிப் பங்​களிப்​பும் 0.20% அதி​கரித்​துள்​ளது.

இதற்கு நேர்​மாறாக, எப்​பிஐ-களின் பங்​களிப்பு இந்த காலாண்​டில் 0.90% குறைந்​து, கடந்த 16 ஆண்​டு​களில் இல்​லாத மிகக் குறைந்த நிலையை எட்​டி​யுள்​ளது.

வெளி​நாட்டு முதலீட்​டாளர்​கள் நிதித்​துறை​யில் அதிக முதலீடு செய்​திருந்​தா​லும், இந்த காலாண்​டில் அந்த அளவைச் சற்றே குறைத்​துள்​ளனர். தொழில் துறை அவர்​களின் மிகக் குறைந்த முதலீட்​டுத் துறை​யாக நீடிக்​கிறது.

உள்​நாட்டு நிறு​வனங்​களைப் பொறுத்​தவரை, நிதித்​துறை​யில் அவர்​களின் முதலீடு குறை​வாக இருந்​தா​லும், அந்த இடைவெளி தற்​போது குறைந்து வரு​கிறது. நுகர்​வோர் அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் துறை​யிலேயே அவர்​கள் அதிக முதலீடு செய்துள்ளனர்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.