惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
有赞技术团队
有赞技术团队
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
Last Week in AI
Last Week in AI
M
MIT News - Artificial intelligence
小众软件
小众软件
月光博客
月光博客
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் ப...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

சென்னை: என்​எல்​சி​யின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும் என மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பெ.சண்​முகம்: தமிழகத்​தின் மின்​சா​ரத் தேவையை பூர்த்தி செய்​தல், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல் மற்​றும் மாநில பொருளா​தார கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு முக்​கிய பங்​காற்​று​தல் என நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனம் (என்​எல்​சி) நிகழாண்​டில் ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​தின் மூன்று சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இது பொதுத்​துறை நிறு​வனங்​களை சீரழிக்​கும் செய​லாகும்.

நாட்​டில் லாபம் ஈட்​டிவரும் நவரத்​தின பொதுத்​துறை நிறு​வனங்​களை தேசிய பணமய​மாக்​கல் திட்​டம் என்ற பெயரில் தனி​யாருக்கு தாரை வார்த்து வரு​வதன் தொடர்ச்​சி​யே, என்​எல்சி நிறு​வனத்​தின் பங்​கு​களை​யும் விற்க முடிவு செய்​திருப்​ப​தாகும். என்எல்சியின் பங்கு விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு உடனடி​யாகத் திரும்​பப்​பெற வேண்​டும்.

தி.வேல்​முரு​கன்: நெய்​வேலி​யில் கடந்த 50 ஆண்​டு​களாக லாபத்​தில் இயங்​கிவரும் என்​எல்சி நிறு​வனம், தமிழகத்​தில் இருந்து கிடைக்​கும் லாபத்தை கடந்த 2002-ல் 49 சதவீதம், 2006-ல் 10 சதவீதம், 2013-ல் 5 சதவீதம் என விற்​பனை செய்ய முயற்​சித்​தது. ஆனால் அரசி​யல் இயக்​கங்​கள் ஒன்​றிணைந்து குரல் கொடுத்​ததன் விளை​வாக அந்த முயற்​சிகள் தடுக்​கப்​பட்​டன.

3 சதவீத பங்​கு​கள்

இந்​நிலை​யில் என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த முடிவை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும். இல்​லை​யெனில், இதை எதிர்த்து தவாக கட்சி போ​ராட்​டத்​தில் குதிக்​கும். இவ்​வாறு அவர்​கள்​ கூறி​உள்​ளனர்​.