惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
M
MIT News - Artificial intelligence
小众软件
小众软件
P
Proofpoint News Feed
雷峰网
雷峰网
L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
腾讯CDC
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
N
Netflix TechBlog - Medium
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் 2-வது ‘ஏசி’ மின்சார ரயில் சேவை: மக்கள் பயன்பாட...
2026-04-23 · via hindutamil

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 2-வது ஏசி மின்சார ரயில் தற்போது அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தி, பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Updated on

2 min read

சென்னை: சென்​னை​யில் 2-வது ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க ரயில்வே நிர்​வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த ரயிலை சென்​ட்ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்​கு​வது தொடர்​பாக​வும் ஆலோ​சிக்​கப்​படு​கிறது.

சென்னை ஐ.சி.எப். ஆலை​யில், தயாரிக்​கப்​பட்ட 12 பெட்​டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்​சார ரயில் கடந்த ஆண்டு ஏப்​.19-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இந்த ரயில் சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படு​கிறது. இந்த ரயிலுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம், கடற்​கரை - செங்​கல்​பட்டு ஆகிய இரு மார்க்​கங்​களில் `பீக் ஹவர்​சில்' கூடு​தல் ஏசி மின்​சார ரயில்​கள் இயக்க பயணி​கள் கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இந்த கோரிக்​கை​யின் பேரில், கூடு​தல் மின்​சார ரயில் இயக்க ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்​திருந்​தது. ரயில்வே வாரிய​மும் தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​துக்கு ஏசி மின்​சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்​-இடம் கேட்​டிருந்​தது.

இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம், கடற்​கரை - செங்​கல்​பட்டு ஆகிய இரு மார்க்​கங்​களில் `பீக் ஹவர்​சில்' கூடு​தல் ஏசி மின்​சார ரயில்​கள் இயக்க பயணி​கள் கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இந்த கோரிக்​கை​யின் பேரில், கூடு​தல் மின்​சார ரயில் இயக்க ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்​திருந்​தது. ரயில்வே வாரிய​மும் தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​துக்கு ஏசி மின்​சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்​-இடம் கேட்​டிருந்​தது.

இதையடுத்​து, 2-வது ஏசி மின்​சார ரயில் தயாரிப்பு பணி சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில் கடந்த ஆண்டு தொடங்​கி, நடை​பெற்று வந்​தது. இப்​பணி இரண்டு மாதம் முன்பு நிறைவடைந்​தது.

இதையடுத்​து, இந்த ஏசி மின்​சார ரயிலை தெற்கு ரயில்​வே​யின் சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு ஒரு மாதத்​துக்கு முன்பு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்த ரயில், தற்​போது அண்​ணனூர் ரயில்வே யார்​டில் நிறுத்​தி, பல்​வேறு சோதனை​களுக்கு உட்​படுத்​தப்​படு​கிறது. இந்த ரயில் சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்​கி​யும் சோதிக்​கப்​படு​கிறது.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் தினசரி சுமார் 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களில் தினசரி சுமார் 4 லட்​சம் பேர் பயணிக்​கின்​றனர்.

தினசரி காலை, மாலை​யில் `பீக் ஹவர்​சில்' மின்​சார ரயில்​களில் கூட்​டம் நிரம்பி வழிகிறது. கூடு​தல் மின்​சார ரயில்​கள் மற்​றும் ஏசி மின்​சார ரயில் இயக்​க​வும் பயணி​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.

அவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றும் வித​மாக, இந்த மார்க்​கத்​தில் ஏசி மின்​சார ரயில் இயக்​கு​வது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​படு​கிறது. இது​போல, செங்​கல்​பட்டு - கடற்​கரை தடத்​தி​லும் மேலும் ஒரு ஏசி மின்​சார ரயில் இயக்​க​வும் பரிந்​துரை உள்​ளது.

எனவே, எந்த மார்க்​கத்​தில் இயக்​கு​வது என்பது குறித்து முடிவு செய்​து, ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 12 பெட்​டிகள் கொண்ட இந்த ரயி​லில் அமர்ந்​த​படி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்​தம்​ 4,914 பேர்​ பயணிக்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.