惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
罗磊的独立博客
雷峰网
雷峰网
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
爱范儿
爱范儿
B
Blog RSS Feed
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
D
Docker
Recent Announcements
Recent Announcements
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Vercel News
Vercel News
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
Blog — PlanetScale
Blog — PlanetScale
I
InfoQ
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, கேரளா, அசாம் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளி​யாகிறது.

அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி முடிந்​தது. தமிழக சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி தேர்​தல் முடிந்​தது.

மேற்​கு​வங்​கத்​தில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி முதல்​கட்ட தேர்​தல் 23-ல் முடிந்​தது. இன்று 2-ம் கட்ட தேர்​தல் முடிவடைகிறது. இத்​துடன் இன்று மாலை 6 மணி​யுடன் 5 மாநில தேர்​தல் முடிவுக்கு வரு​கிறது.

இதனால், அனை​வரின் பார்​வை​யும் இப்​போது தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​களின் மீது திரும்​பி​யுள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு முடிந்து 30 நிமிடங்​களுக்​குப் பிறகு​தான் கருத்​துக்​கணிப்பு முடிவு​களை வெளி​யிட வேண்​டும்.

இதன்​படி, தமிழ்​நாடு, கேரளா, புதுச்​சேரி, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 5 மாநிலங்​களுக்​கான தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் இன்று மாலை 6.30 மணிக்கு மேல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி நடந்த முதற்​கட்​டத் தேர்​தலில் 152 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. பல பகு​தி​களில் கிட்​டத்​தட்ட 93% என்ற சாதனை அளவி​லான வாக்​கு​கள் பதி​வாகின. இது​போல தமிழ்​நாட்​டில் 85.1%, அசாமில் 85.5%, கேரளா​வில் சுமார் 78% புதுச்​சேரி​யில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் 89.87% வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. தேர்​தல் நடை​பெற்ற அனைத்து மாநிலங்​களி​லும் வாக்கு எண்​ணிக்​கை மே 4-ம்​ தேதி நடை​பெற உள்​ளது.