惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog RSS Feed
D
DataBreaches.Net
S
SegmentFault 最新的问题
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
小众软件
小众软件
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
D
Docker
T
Tailwind CSS Blog
雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் 28-ம் தேதி 14 மாவட்டங்களில் கனமழை
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் ஜூன் 28-ம் தேதி திரு​வள்​ளூர், காஞ்சிபுரம் உள்​ளிட்ட 14 மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக​ மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்று (ஜூன் 25) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் கடலோர தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும், 26, 27 தேதி​களில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் வட தமிழகத்​தின் உள் பகு​தி​களில் ஓரிரு இடங்​களும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் மித​மான மழை பெய்​யக்​கூடும். 28-ம் தேதி தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 29, 30 தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் 27-ம் தேதி கோவை மற்​றும் தேனி மாவட்​டங்​களின் மலைப்​பகு​தி​கள், நீல​கிரி மாவட்​டத்​தி​லும், 28-ம் தேதி திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, வேலூர், திரு​வண்​ணா​மலை, நீல​கிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, விருதுநகர், தென்​காசி, திருநெல்​வேலி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களி​லும், 29-ம் தேதி கோவை, தேனி மாவட்ட மலைப்​பகு​தி​களி​லும், நீல​கிரி மாவட்​டத்​தி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். மாலை அல்​லது இரவு நேரங்​களில் நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 102 டிகிரி, குறைந்​த​பட்ச 84 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.

தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் அதனை ஒட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் சூறாவளிக்​காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக சேலம் மாவட்​டம் தம்​மம்​பட்​டி​யில் 4 செமீ, நாமக்​கல் மாவட்​டம் மல்​லச​முத்​திரத்​தில் 3 செமீ, பெரம்​பலூர் மாவட்​டம் வேப்பந்தட்டை ARG (பெரம்​பலூர்) 2, சென்னை ஆட்​சி​யர் அலு​வல​கம் (சென்​னை), பெரம்​பலூர் (பெரம்​பலூர்), பெரம்​பூர் (சென்​னை), வேப்​பந்​தட்​டை​யில் 2 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.