惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
博客园 - 聂微东
Jina AI
Jina AI
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
雷峰网
雷峰网
G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog
腾讯CDC
A
About on SuperTechFans
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பி நியமனம்: தமிழகம் முழுவதும்...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகம் முழு​வதும் 17 மாவட்ட எஸ்​.பி.க்​கள் உள்பட 56 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த டிஐஜி உமா, சென்னை காவல்​துறை தலை​மை​யிடத்து இணை ஆணை​ய​ராக​வும், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு துணை ஆணை​யர் (1) செல்​வ​ராஜ், உயர் நீதி​மன்ற பாது​காப்பு பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு துணை ஆணை​யர் ஜி.வனிதா ஆவடி காவல் ஆணை​யரக தலை​மை​யிடம் மற்​றும் நிர்​வாகப்​பிரிவு துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த எஸ்பி கோபி, சென்னை பூக்​கடை துணை ஆணை​ய​ராக​வும், தி.நகர் துணை ஆணை​யர் எஸ்​.

குத்​தாலிங்​கம் சேலம் எஸ்​பி​யாக​வும், அடை​யாறு துணை ஆணை​யர் ஏ.சி.​கார்த்​தி​கேயன் திரு​வண்​ணா​மலை எஸ்​பி​யாக​வும், பள்​ளிக்​கரணை துணை ஆணை​யர் ஆர்​.பொன்​கார்த்​திக் குமார் திருச்சி தலை​மை​யிட துணை ஆணை​ய​ராக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

திரு​வள்​ளூர் எஸ்பி விவே​கானந்த சுக்லா கடலூர் எஸ்​பி​யாக​வும், விழுப்​புரம் எஸ்பி சாய் பிரனீத் திரு​வள்​ளூர் எஸ்​பி​யா​வும், கடலூர் எஸ்பி ஜெயகு​மார் திண்​டுக்​கல் எஸ்​பி​யாக​வும், திரு​வண்​ணா​மலை எஸ்பி டாக்​டர் எம்​.சு​தாகர் வெளி​நாடு வாழ் இந்​தி​யர் (என்​ஆர்ஐ) பிரிவு எஸ்​பி​யாக​வும், மதுரை வடக்கு துணை ஆணை​யர் எஸ்​.ம​தி​வாணன் விழுப்​புரம் எஸ்​பி​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல், சேலம் எஸ்பி கவுதம் கோயல் விருதுநகர் எஸ்​பி​யாக​வும், டிஜிபி அலு​வல​கத்​தில் உள்ள தலை​மை​யிடத்து உதவி ஐஜி அருண் கபிலன் தரு​மபுரி எஸ்​பி​யாக​வும், அரியலூர் எஸ்பி விஸ்​வேஷ் பாலசுப்​ரிமணி​யம் சாஸ்​திரி திருநெல்​வேலி எஸ்​பி​யா​வும், விருதுநகர் எஸ்பி என்​.​நாதா டிஜிபி அலு​வலக தலை​மை​யிடத்து உதவி ஐஜி​யாக​வும், சென்னை வடக்கு மண்டல பொருளா​தார குற்​றப்​பிரிவு எஸ்பி எஸ்​.செல்​வகு​மார் அரியலூர் எஸ்​பி​யாக​வும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் உள்பட 56 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 17 மாவட்ட எஸ்​பி-க்​களும் அடங்​கு​வர். இவ்​வாறு உள்​துறை செயலர் கே.மணி​வாசன் உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளார்.