惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 【当耐特】
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
小众软件
小众软件
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
美团技术团队
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
GbyAI
GbyAI
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தின் புதிய முதல்வருக்கு இலங்கை அதிபர் வாழ்த்து
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

ராமேசுவரம்: தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்ற தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் ஜோசப் விஜய்-க்கு இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க வாழ்த்​துத் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி: தமிழக முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். இலங்​கை​யும் தமிழ்​நாடும் வரலாறு, கலாச்​சா​ரம், வணி​கம் மற்​றும் தலை​முறை தலை​முறை​யாகத் தொடரும் மக்​களுக்​கிடையி​லான ஆழமான உறவு​களால் பிணைக்​கப்​பட்​டுள்​ளன.

இலங்​கைக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடையி​லான உறவு​கள் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் நெருக்​கமடைந்து வரும் சூழலில், எமது எதிர்​காலம் மிகப்​பெரிய பொருளா​தார வாய்ப்​பு​களை​யும், முன்​னேற்​றத்​தை​யும் கொண்​டுள்​ளது. இந்​தி​யா- இலங்கை இடையி​லான வலு​வான கூட்​டாண்​மை​யின்​கீழ், தமிழகத்​துடன் இணைந்து பணி​யாற்​று​வதன் மூலம் பிராந்​திய செழிப்​பை​யும் முன்​னேற்​றத்​தை​யும் அடைய நான் ஆவலுடன் காத்திருக்​கிறேன்.

முதல்​வ​ராக ஜோசப் விஜய் மற்​றும் தமிழக மக்​கள் அனை​வருக்​கும் மகத்​தான வெற்​றிகள் கிடைக்க இலங்கை மக்​கள் சார்​பாக எனது வாழ்த்​துகளை தெரிவிக்கிறேன். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

மீன்​வளத் துறை அமைச்​சர்: இதேபோல் இலங்கை மீன்​வளத் துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர் விடுத்த வாழ்த்​துச் செய்​தி: தமிழ்​நாட்​டின் புதிய முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்ள தவெக தலை​வர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்​துகள். இந்த உயரிய பொறுப்​பு, தமிழ்​நாட்​டின் அரசி​யல் வரலாற்​றில் புதிய அத்தியாயத்தை உரு​வாக்​கும் என நம்​பு​கிறேன்.

இளைஞர்​களின் எதிர்​காலம், சமூக நீதி, கல்​வி, பொருளா​தார முன்​னேற்​றம் மற்​றும் மனிதநேய அரசி​யல் ஆகிய​வற்றை முன்னிறுத்​தும் தங்​களின் பயணம் மக்​கள் மனங்​களில் பெரும் நம்​பிக்கையை உரு​வாக்​கி​யுள்​ளது.

தமிழக மக்​களின் வாழ்​வா​தார முன்​னேற்​றம், மீனவர் சமூகங்​களின் பாது​காப்பு மற்​றும் வளர்ச்​சி, இளைஞர்​களுக்​கான புதிய வாய்ப்​பு​கள், தமிழர் பண்​பாடு மற்​றும் மொழி​யின் மேம்​பாடு ஆகிய துறை​களில் தங்​களின் தலை​மை​யால் புதிய மாற்​றங்​கள் உரு​வாகட்​டும்.

இலங்​கை​யும் தமிழ்​நாடும் வரலாறு, மொழி, பண்​பாடு மற்​றும் உறவு​கள் மூலம் நீண்​ட​கால நெருக்​கத்​தைப் பகிர்ந்து வரு​கின்​றன. அந்த உறவு​களை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில், தங்​களின் தலை​மை​யில் பல நல்ல முன்​னேற்​றங்​களும் ஒத்​துழைப்​பும் உரு​வாகும் என எதிர்​பார்க்​கிறேன்.