惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
V
Visual Studio Blog
小众软件
小众软件
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
IT之家
IT之家
Vercel News
Vercel News
C
Check Point Blog
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-06-24 · via hindutamil

Updated on: 

மேஷம்: பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிக்கு இருந்துவந்த சைனஸ் பிரச்சினை நீங்கும். வீடு. வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வேலை தேடிவோருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள், சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரரீதியாக சில மாற்றங்களைச் செய்வீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

கடகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீர வழி பிறக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

கன்னி: புது வீடு, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பனிச்சுமை குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிலும் நிதானம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சகோதரர் வகையில் மனஸ்தாபங்கள் ஏற்படக் கூடும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

தனுசு: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். விலகியிருந்த சொந்த பந்தங்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. சகல வசதிகளுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: வீண் அலைச்சல்களும், செலவினங்களும் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. வழக்கு விவகாரங்கள் தள்ளிப்போகும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.