惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
博客园_首页
H
Help Net Security
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
The Cloudflare Blog
腾讯CDC
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிக இடங்களில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைக்கும்: கம்யூன...
2026-04-24 · via hindutamil

பெ.சண்முகம் | கோப்புப் படம்

Updated on

1 min read

சென்னை: திமுக கூட்​டணி அதிக இடங்​களில் வெற்​றி​பெற்று ஆட்​சியை அமைக்​கும் என, சென்​னை​யில் வாக்கு செலுத்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு நேற்று நடை​பெற்​றது. இதையொட்டி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, தி.நகர், தக்​கர் பாபா வித்​யாலயா பள்​ளி​யிலும், மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வியாசர்​பாடி மூர்த்தி நகரில் உள்ள நடுநிலைப் பள்​ளி​யிலும் தங்​களது வாக்​கு​களைச் செலுத்​தினர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் ஆவடி மாநக​ராட்​சி​யில் உள்ள கோயில்​ப​தாகை தொடக்​கப் பள்​ளி​யில் தனது வாக்கை செலுத்​தி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

டி.​ராஜா: நமது ஜனநாயகத்தை வலுப்​படுத்த வாக்கு செலுத்​து​வது என்​பது ஒரு முக்​கிய​மான உரிமை​யாகும். இந்த தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​டணி வெற்றி பெற்​று ஆட்சி அமைக்​கும். அதே​போல், மேற்கு வங்​கத்​தி​லும் பாஜக தோற்​கடிக்​கப்பட வேண்​டும். தமிழகம் பாஜக​வின் பேரழிவு தரும் சித்​தாந்​தத்​துக்கு எதி​ராக போராடு​வதைப் போல​வே, வங்​காள மக்​களும் பாஜகவை எதிர்த்​துப் போராடி தோற்​கடிக்க வேண்​டும்.

பெ.சண்​முகம்: மக்​கள் நீண்ட வரிசைகளில் நின்​று, ஆர்​வத்​துடன் வாக்​களித்​துள்​ளனர். நம்மை யார் ஆள வேண்​டும் என்​பதை தீர்​மானிக்​கக் ​கூடியது இந்த தேர்​தல். திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி, அதி​க​மான இடங்​களில் வெற்​றி​பெற்று ஆட்​சியை அமைக்​கும். இதற்​கான அறிகுறிகள் தமிழகம் முழு​வதும் தென்​படு​கிறது என்று தெரிவித்தார்.