惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
F
Fortinet All Blogs
S
SegmentFault 最新的问题
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
H
Help Net Security
量子位
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பாஜகவின் 6-ல் ஒரு மக்களவை எம்.பி. வாக்குத் திருட்டு மூலம்...
2026-05-07 · via hindutamil

அவர்​கள் தங்​கள் பாக்​கெட்​டில் வைத்​திருக்​கும் நிறு​வனங்​கள், வாக்​காளர் பட்​டியல்​கள் மற்​றும் தேர்​தல் நடை​முறை​களில் முறைகேடு செய்​பவை. அவையே ‘ரிமோட் கண்ட்​ரோல்’ மூலம் இயக்​கப்​படு​கின்​றன. உண்​மை​யைக் கண்​டு​தான் அவர்​களுக்​குப் பயம். ஏனெனில், நியாய​மான முறை​யில் தேர்​தல் நடத்தப்பட்டால், அவர்​களால் இன்று 140 இடங்​களைக் கூட வெல்ல முடி​யாது. இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்க பேர​வைத் தேர்​தலில் பாஜக 100-க்​கும் மேற்​பட்ட இடங்​களை கொள்​ளை​யடித்​து​விட்​ட​தாக மம்தா குற்​றம்சாட்டி உள்​ளார். மேலும், தேர்​தல் ஆணை​யத்தை பாஜக​வின் ஆணை​யம் என்று விமர்​சித்த அவர், இந்த வெற்​றியை ஒழுக்​கமற்​றது மற்​றும் சட்​ட​விரோத​மானது என்று குறிப்​பிட்​டார்.

இந்​நிலை​யில், ராகுல் காந்​தி​யின் ‘வாக்​குத் திருட்​டு’ புகார், மம்தா பானர்​ஜி​யின் குற்​றச்​சாட்​டு​களைப் பிர​திபலிப்​ப​தாக அமைந்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் திரிணமூல் காங்​கிரஸ் கட்சியின் தோல்​வியைக் கொண்​டாடு​வதைத் தவிர்க்​கு​மாறு ராகுல் காந்தி தனது கட்சி பிர​முகர்​கள் மற்​றும் பிற எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை எச்​சரித்த மறு​நாளே இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.