惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
Microsoft Security Blog
Microsoft Security Blog
N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
L
LangChain Blog
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் திம...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ‘தமிழகத்தின் அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் திமுகதான்’ என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நாளும் அறிவாலயத்துக்கு வரும் தொண்டர்களின் முகம் கண்டு நான் ஊக்கம் பெறுகிறேன்.

தேர்தல் முடிவுகளைக் கடந்த உணர்வே நம் வலிமை. வெற்றி பெற்றால் கொண்டாடுவதுமில்லை. தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை.

தோல்வி யடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்துபோல திமுக அதிக வேகத்துடன் திரும்பவும் களத்துக்கு வரும். ஏனெனில், திமுக என்பது இனம், மொழி காத்திடும் சமூகநீதி இயக்கம்.

அமைப்புரீதியில் மாற்றங்கள்

தமிழகத்தின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகதான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்கும் வகையில், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்வதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.

கருணாநிதியின் 103-வது பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி நமக்கான புத்தெழுச்சி தினமாக அமையட்டும். தமிழகம் முழுவதும் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

இளைஞர்களின் பங்களிப்பு

கடந்த 2 வாரங்களாக கட்சியில் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து சமூகதளங்களிலும், கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகளை காணொலிகளாக பரப்புங்கள்.

திமுகவினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும். நமது தமிழகத்தின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.