惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
J
Java Code Geeks
I
InfoQ
V
Visual Studio Blog
M
MIT News - Artificial intelligence
H
Help Net Security
博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
人人都是产品经理
人人都是产品经理
G
Google Developers Blog
A
About on SuperTechFans
腾讯CDC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Last Week in AI
Last Week in AI
小众软件
小众软件
aimingoo的专栏
aimingoo的专栏
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டம் டிரா: வரலாற்றில் முதன்முறையா...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

டொராண்டோ: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று டொராண்​டா​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்டு மைதானத்​தில் ‘பி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் கனடா - போஸ்​னியா & ஹெர்​சகோ​வினா அணி​கள் மோதின.

ஆட்​டத்​தின் தொடக்​கத்​தில் கனடா அணி 65 சதவீதம் பந்தை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருந்​தது. எனினும் போஸ்​னியா & ஹெர்​சகோ​வினா அணி 21-வது நிமிடத்​தில் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்​தது.

கொலாசி​னாக் கொடுத்த கார்​னர் கிக் பாஸை, முன்கள வீரர் ஜோவோ லுகிச் மிக நேர்த்​தி​யாக தலை​யால் முட்டி கோலாக மாற்​றி​னார். இதனால் போஸ்​னியா & ஹெர்​சகோ​வினா 1-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. ஜோவோ லுகிச்​சுக்கு இது சர்​வ​தேச போட்​டி​யில் முதல் கோலாக அமைந்​தது.

இதன் பின்​னர் கனடா அணி​யின் ஜோனதன் டேவிட், டானி ஆகியோரது கோல் அடிக்​கும் முயற்​சிகளை போஸ்​னியா & ஹெர்​சகோ​வினா அணி​யின் தடுப்பு அரண்​கள் தடுத்து நிறுத்​தி​யது.

ஆட்​டத்​தின் 53-வது நிமிடத்​தில் ரிச்சி லாரியா அடித்த ஷாட் மூலம் கனடா எளி​தாக ஆட்​டத்​தைச் சமன் செய்​திருக்க வேண்​டும். ஆனால், போஸ்​னி​யா​வின் அனுபவ​மிக்க வீரர் கொலாசி​னாக் குறுக்கே பாய்ந்​து, பந்தை அற்​புத​மாகத் தடுத்து கிராஸ்​பாரில் மோதச் செய்​து, ஆபத்​திலிருந்து அணி​யைக் காப்​பாற்​றி​னார்.

ஆட்​டத்​தின் போக்கை மாற்ற கனடா பயிற்​சி​யாளர் ஜெஸ்ஸி மார்​ஷ், 75-வது நிமிடத்​தில் மாற்று வீர​ராக சைல் லாரினை உள்ளே அனுப்​பி​னார். மைதானத்​துக்​குள் வந்த அடுத்த 2 நிமிடங்​களில், ப்ராமிஸ் டேவிட் கொடுத்த பாஸை மிக லாவக​மாகப் பெற்ற லாரின், பாக்​ஸிற்​குள் இருந்து பந்தை கோல் வலை​யின் கீழ் கார்னருக்​குள் அடித்து கோலாக மாற்​றி​னார். இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது.

ஆட்​டத்​தின் கடைசி நிமிடங்​களில் இரு அணி​களும் வெற்றி கோல் அடிக்க தீவிர​மாக முயன்​றன. கூடு​தல் நேரத்​தில் சைல் லாரின் அடித்த ஷாட்டை போஸ்​னிய டிஃபென்​டர்​கள் தடுத்​த​தால், ஆட்​டம் 1-1 என சமனில் முடிவடைந்​தது. இதனால் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டன. பிஃபா உலகக் கோப்பை வரலாற்​றில் கனடான அணி புள்​ளியை பெறு​வது இதுவே முதன்​முறை​யாகும். இதற்கு முன்​னர் அந்த அணி உலகக் கோப்பை தொடர்​களில் 6 ஆட்​டங்​களில்​ விளை​யாடி அனைத்​தி​லும்​ தோல்​வி கண்​டிருந்​தது.