
























நல்லதே நடக்கும் | 30.05.2026 | பராபவ - வைகாசி 16 | சனிக்கிழமை
திதி: சதுர்த்தசி காலை 11.58 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: விசாகம் மதியம் 1.20 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: சிவம் நாளை அதிகாலை 5.23 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: வணிசை காலை 11.58 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: அசுவனி மதியம் 1.20 வரை. பிறகு பரணி.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。