惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
量子位
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
L
LangChain Blog
A
About on SuperTechFans
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium
D
DataBreaches.Net
P
Proofpoint News Feed
小众软件
小众软件
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss
WordPress大学
WordPress大学
雷峰网
雷峰网
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்: இளைஞ...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

சென்னை: இளைஞர்​கள் செல்​போனை ஒதுக்கி வைத்​து​விட்டு புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த புத்தக வெளி​யீட்டு விழா​வில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறி​வுறுத்​தி​னார்.

மெட்​ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசி​யேஷன் மற்​றும் கொன்​ராட் அதெ​னாவர் அறக்​கட்​டளை சார்​பில் வங்​கி​யாள​ரும், பிரபல எழுத்​தாள​ரு​மான ஷியாம் னி​வாசன் எழு​திய ‘பெட்​டர் நெவர் ஸ்டாப்​ஸ்’ புத்தக வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கபில் தேவ், புத்​தகத்தை வெளி​யிட்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தலை​முறை​யினரிடையே வாசிப்பு பழக்​கம் குறைந்து வரு​கிறது.

இளைஞர்​கள் எப்​போதும் செல்​போனையே பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றனர். அதைத் தவிர்த்​து, புத்​தகங்​களை வாசிக்​கத் தொடங்க வேண்​டும். மக்​கள் படிக்​கா​விட்​டால் புத்​தகம் எழுது​வ​தில் என்ன பயன்? எனவே, அனை​வரும் தின​மும் குறைந்​தது இரண்டு பக்​கங்​களாவது படிக்​கப் பழக வேண்​டும்.

எனக்கு கற்​றல் குறை​பா​டான ‘டிஸ்​லெக்​ஸி​யா’ இருந்​த​தால், எண்​களை மாற்​றிப் புரிந்​து​கொள்​ளும் பழக்​கம் இருந்​தது. அதனால் வகுப்​பறைக்கு செல்​லவே பயந்​தேன்.

அக்​காலத்​தில் ஆசிரியர்​கள் கண்​டிப்​புடன் இருந்​த​தால், தண்​டனை​களில் இருந்து தப்​பிக்​கவே வகுப்பை விட்டு ஓடி கிரிக்​கெட் விளை​யாடத் தொடங்​கினேன். ஆரம்​பத்​தில் எனது மகிழ்ச்​சிக்​காக விளை​யாடினேன். பின்​னர் அது நாட்​டுக்​கான விளை​யாட்​டாக மாறியது.

வாழ்​வில் கற்​பதை எப்​போதும் நிறுத்​தக் கூடாது. செல்​போனில் புகைப்​படங்​கள் எடுப்​ப​திலேயே கவனம் செலுத்​தாமல், வாழும் தருணங்​களை முழு​மை​யாக நேரில் பார்த்து அனுப​வித்து வாழ வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

எழுத்​தாளர் சியாம் னி​வாசன் பேசும்​போது, “நான் ஒரு எழுத்​தாளன் கிடை​யாது. வகுப்​பறை​யில் கடைசி பெஞ்​சில் அமர்ந்​திருந்​தவர். ஆனால், வாழ்க்கை நமக்கு அற்​புத​மான வாய்ப்​பு​களை தரு​கிறது.

முயற்​சி​யைக் கைவி​டாதே, தொடர்ந்து களத்​தில் நில். என்னை பொறுத்​தவரை இதுவே முக்​கி​யம். இந்​தப் புத்​தகம் நமது அனுபவங்​களை பற்றி நாம் சிந்​திப்​ப​தற்​கான ஒரு வாய்ப்​பாகும்” என்றார்.

இந்​நிகழ்​வில், எழுத்​தாளர் ஷியாம் னி​வாசனின் மனைவி மாயா ஷியாம், சுந்​தரம் பைனான்ஸ் நிர்​வாக இயக்​குநர் டி.டி.நி​வாச​ராகவன், மகாலிங்​கம் அண்ட் சன்ஸ் தலை​வர் கே.ம​காலிங்​கம், கேரட்​லேட் நிறு​வனர் மிதுன் சசே​தி, டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் தலை​வர் கோபால் னி​வாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.