惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
C
Check Point Blog
B
Blog RSS Feed
G
Google Developers Blog
H
Help Net Security
博客园 - Franky
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Recent Announcements
Recent Announcements
B
Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
DataBreaches.Net
小众软件
小众软件
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
MyScale Blog
MyScale Blog
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு 2 ஆண்டுகள் தாமதமா...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் கோரப்​பட்ட தகவலுக்கு 2 ஆண்​டு​கள் கால தாமத​மாக பதிலளித்த ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தரு​மபுரி மாவட்​டத்​தைச் சேர்ந்த பரத்​வாஜ் என்ற மாணவர் தனி​யார் ஆசிரியர் கல்​வி​யியல் கல்​லூரி​யில் கடந்த 2022 மார்ச் மாதம் நடந்த தேர்​வில் பங்​கேற்று எழு​தி​யுள்​ளார். ஆனால் குறிப்​பிட்ட ஒரு தேர்​வில் அவர் பங்​கேற்​க​வில்லை எனக்​கூறி அவருடைய சான்​றிதழ் திருப்பி வழங்​கப்​பட​வில்​லை.

அதையடுத்து அந்த தேர்​வில் தான் பங்​கேற்று எழு​தி​ய​தாக​வும், எனவே தனது சான்​றிதழ்​களை திருப்பி வழங்க வேண்​டுமென்​றும், இது தொடர்​பாக உரிய விளக்​கம் அளிக்​கக் கோரி​யும் பரத்​வாஜ் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துக்கு விண்​ணப்​பித்​திருந்​தார்.

ஆனால் தனது விண்​ணப்​பம் மீது 2 ஆண்​டு​களாக எந்த தகவலும் அளிக்​கப்​பட​வில்லை எனக்​கூறி பரத்​வாஜ் மாநில தகவல் ஆணை​யத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அதில், ‘தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் கேட்​கப்​படும் கேள்வி​களுக்​கும், விளக்​கங்​களுக்​கும் 30 நாட்​களுக்​குள் பதிலளிக்க வேண்​டும்.

ஆனால் தனது மனு மீது 2 ஆண்​டு​களாக எந்த பதி​லும் வழங்​கப்​பட​வில்லை என்​ப​தால் ஏற்​பட்ட மன உளைச்​சலுக்கு உரிய இழப்​பீடு வழங்​க​வும், தனது கல்வி சான்​றிதழ்​களை விடு​வி்க்​க​வும் உத்​தர​விட வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை மாநில தகவல் ஆணை​யர் ஆர்.பிரி​யாகு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பொது தகவல் அலு​வலர் நேரில் ஆஜராகி, மனு​தா​ரர் அளித்த விண்​ணப்​பம் தங்​களுக்கு கிடைக்​க​வில்​லை.

மாநில தகவல் ஆணை​யம் அனுப்​பிய சம்​மன் அடிப்​படை​யில் மனு​தா​ரர் கோரிய தகவல்​கள் அவருக்கு வழங்​கப்​பட்டு விட்​ட​தாக தெரி​வித்​தார். அந்த விளக்​கத்தை ஏற்க மறுத்த மாநில தகவல் ஆணை​யர், ``தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் நோக்​கமே தகவல்​கள் எந்த ஒளிவு, மறைவுமின்றி வெளிப்​படைத் தன்​மை​யுடன் மனு​தா​ரர்​களுக்கு 30 நாட்​களுக்​குள் கிடைக்க வேண்​டுமென்​பது​தான்.

ஆனால் மனு​தா​ரர் கோரிய மனுவுக்கு 2 ஆண்​டு​கள் கழித்து பதிலளிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட பாதிப்​புக்கு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக நிர்​வாகம் ரூ.10 ஆயிரத்தை 20 நாட்​களுக்​குள் இழப்​பீ​டாக வழங்க வேண்​டும்.

அத்​துடன் ஆசிரியர் பயிற்சி மாணவர் பரத்​வாஜின் கல்வி சான்​றிதழ்​களை ஒரு வார காலத்​துக்​குள் திருப்பி கொடுக்க வேண்​டும். இழப்​பீடு மற்​றும் சான்​றிதழ் வழங்​கியது தொடர்​பாக பல்​கலைக்​கழக நிர்​வாகம் மே 22-க்​குள் அறிக்கை தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​'' என உத்​தர​விட்​டுள்​ளார்​.