惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
雷峰网
雷峰网
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரை நீக்க வலியுறுத்தி ஆர்...
2026-05-16 · via hindutamil

சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிமுகவினர். | படம்: எஸ்.குரு பிரசாத் |

Updated on

1 min read

சேலம்: ​முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் ஆகியோர் ‘அதி​முக​வின் துரோகி​கள்’ என குற்​றம்​சாட்டி சேலத்​தில் அதி​முக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் கோஷங்​கள் எழுப்​பினர்.

இதனிடையே, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து பழனி​சாமி பதவி விலக வலி​யுறுத்தி ஒட்​டப்​பட்​டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்​பட்​டது. தமிழக சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபிக்க, தவெக அரசு கொண்டு வந்த தீர்​மானத்​தை, பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் அதி​முக​வினர் எதிர்த்து வாக்​களித்​தனர்.

ஆனால், முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் உள்​ளிட்​டோர் தலை​மை​யில் அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் பிரிந்​து, தீர்​மானத்தை ஆதரித்து வாக்​களித்​தனர். இதனால், அதி​முக​வில் பிளவு ஏற்​படும் நிலை உள்​ளது.

இந்​தச்​சூழலில், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் சொந்த மாவட்​ட​மான சேலத்​தில், அதி​முக மாநகர் மாவட்ட அவைத்​தலை​வர் பன்​னீர்​செல்​வம், மாவட்​டச் செய​லா​ளர் பாலு, சேலம் தெற்கு தொகு​தி​யில் போட்​டி​யிட்ட வினோத் உள்பட அதி​முக​வினர் 100-க்​கும் மேற்​பட்​டோர் திரண்​டு, சேலம் அண்ணா பூங்கா வளாகத்​தில் உள்ள

எம்​ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை​யணிவித்​தனர் மேலும், அதி​முக​வுக்கு துரோகம் செய்த முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம், விஜய​பாஸ்​கர், தங்​கமணி உள்​ளிட்​டோரை துரோகி​கள் என குற்​றம்​சாட்​டியதுடன், அவர்​களை அதி​முக​வில் இருந்து நீக்க வேண்​டும் என்றும் கோஷமிட்​டனர்.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி சேலம் மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்.</p></div>

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி சேலம் மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்.

இதற்​கிடையே, சேலத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் இல்​லத்​துக்கு செல்​லக்​கூடிய சாலை​யில், ‘பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து பழனி​சாமி விலக வேண்​டும். எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ​ரால் பாது​காக்​கப்​பட்ட அதி​முகவை, திமுக​விடம் அடகுவைப்​ப​தற்கு முயற்சி செய்த பழனி​சாமி, பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து விலக வேண்​டும்’ என போஸ்டர் ஒட்​டப்​பட்​டிருந்​தது.

பல்வேறு மாவட்டங்களில்...

இதேபோல் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்களிலும் தொண்டர்கள் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.