惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
小众软件
小众软件
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
I
InfoQ
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Martin Fowler
Martin Fowler
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராஷ்மி​கா​வின் ‘மை​சா’வுக்​காக கேரளா​வில் படமான ஆக்‌ஷன் க...
2026-05-07 · via hindutamil

Updated on

1 min read

நடிகை ராஷ்மிகா மந்​த​னா, நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட ‘மை​சா’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் ஈஸ்​வரி ராவ், குரு சோமசுந்​தரம், ராவ் ரமேஷ் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். அறி​முக இயக்​குநர் ரவீந்​திர புள்ளே இயக்​கும் இப்படம் தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட பல்​வேறு மொழிகளில் வெளியாக இருக்​கிறது.

கோண்ட் பழங்​குடி​யினரின் சுவாரஸ்​ய​மான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்​லர் படமான இதில் ராஷ்மிகா​வின் தோற்​றம் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி இருந்​தது. இப்படத்​துக்​காக, சாகச நுட்​பங்​கள் கொண்ட ஆக் ஷன் காட்சிக்கான பயிற்​சியை ராஷ்மிகா மந்​தனா தாய்​லாந்​தில் மேற்கொண்​டார்.

தின​மும் 8 மணி நேரம் அவர் பயிற்சி மேற்​கொண்​ட​தாகப் படக்​குழு தெரி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில் இந்த ஆக் ஷன் காட்சிக்கான படப்​பிடிப்பு கேரளா​வில் நடை​பெற்று வந்​தது. இப்போது அது நிறைவு பெற்​றுள்​ளது. இதை நடிகை ராஷ்மிகா மந்தனா தெரி​வித்​துள்​ளார்.

“கேரளா​வில் நடை​பெற்று வந்த ‘மை​சா’ படப்​பிடிப்பை வெற்றிகரமாக முடித்​து​விட்​டோம். கடுமை​யாக உழைத்து சாத்திய​மாக்​கிய அனை​வருக்​கும் நன்​றி” என்று தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் பதிவிட்​டுள்​ளார். இப்​படத்​தின் ஆக்ஷன் காட்​சிகள் கண்டிப்​பாகப் பேசப்​படும் என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.